சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கப்பட்டுள்ளது.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை...
ஹரி போட்டர் திரைப்படத்தில், ஹெர்மாயினி கிரேஞ்சர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் பிரபலமடைந்தவர் நடிகை எம்மா வாட்சன்.
10 வயது முதல் திரைப்படங்களில் நடித்தவரும் அவர், உலக முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை...
கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய...
நேரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகர் நிவின் பாலி மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு வெளியான ”மஹாவீர்யார்” திரைப்படத்தின் தயாரிப்பாளரின் முறைபாட்டில் நடிகர் நிவின்...
பிரபுதேவா - வடிவேலு கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைகிறது.
‘காதலன்’ படம் தொடங்கி பல படங்களில் இணைந்து நடித்தது பிரபுதேவா - வடிவேலு கூட்டணி. இந்தக் கூட்டணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம்....
திரையுலகில் `பலே வெள்ளையத்தேவா’ திரைப்படத்தின் மூலம் 2016ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமான நடிகை தன்யா ரவிச்சந்திரன், தற்போது தனது திருமண அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
‘பென்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளரான கௌதம் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக...
தன் மீது கோபமாக இருப்பதாக சஞ்சய் தத் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
சென்னையில் ‘கேடி: தி டெவில்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் துருவா சர்ஜா,...
ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே...
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் கண்கள், 2 குழந்தைகளுக்கு நாளை பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
87 வயதைக் கடந்த சரோஜா தேவியின் கண்கள் நல்ல நிலையில் உள்ளதாகவும், பிறருக்குப் பொருத்த ஏதுவாக உள்ளதாகவும் மருத்துவர்கள்...
யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவரின் மகனான வேடன், மலையாள கலைத்துறையில் பிரபலமான ரெப் இசைப் பாடகராக உள்ளார்.
அவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.
இந்தநிலையில் விஜய் மில்டன் இயக்கும்...