22.5 C
Scarborough

CATEGORY

சினிமா

தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்…கல்பனா விளக்கம்

பிரபல பாடகி கல்பனா மூன்று நாட்களுக்கு முன்னர் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக செய்திகள் பரவின. அவர் தற்போது குணமடைந்து வரும்...

‘வாடிவாசல்’ படத்துக்கான இசைப் பணிகள் ஆரம்பம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் வாடிவாசல். ஜல்லிக்கட்டை கருவாகக் கொண்டு இப் படம் உருவாகவுள்ளது. இந்நிலையில் மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சியெடுக்கும் வீடியோக்களும் அண்மையில் வெளியானது. இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அதன்படி, வாடிவாசல்...

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ நாளை வெளியாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நடிகர் பரத் கடந்த 2019 ஆம் ஆண்டு காளிதாஸ் எனும் த்ரில்லர் திரைப்படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப் படத்தை ஸ்ரீ செந்தில் இயக்கியிருந்த நிலையில் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இதன்...

‘லிவர் சிரோசிஸ்’ பாதிப்பு…உதவி கோரும் நடிகர்

தனுஷின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகர் அபிநய். திரைப்படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மற்றும் பின்னணிக் குரல் கலைஞராகவும் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத...

களைகட்டிய ‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜை

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம மூக்குத்தி அம்மன். இத் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.  இந்நிலையில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அறிவிப்பு...

தற்கொலை முயற்சி அல்ல…பாடகி கல்பனா விளக்கம்

பாடகி கல்பனா அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்நிலையில் கண் விழித்த கல்பனாவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது அவர் கூறியதாவது, “உறக்கமின்மையால் அதிக எண்ணிக்கையிலான தூக்க மாத்திரைகளை...

நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நாளை வெளியாகும் ‘பைசன்’ திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷ்ன்ஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்த தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் திரைப்படம் பைசன். கபடி வீரரின் வாழ்க்கை...

ட்ராகன் திரைப்பட இயக்குநரை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் ட்ராகன். இப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாக 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார்...

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்…நயன்தாராவின் அறிக்கை

ஐயா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைப்பர். அவர் நடிக்கும் திரைப்படங்களிலும் இந்த டைட்டில் கார்ட் இடம்பெறும். இந்நிலையில் தன்னை இனிமேல் யாரும்...

விபரீத முடிவெடுத்த பாடகி கல்பனா…ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் தாஜ்மஹால், மாமன்னன், மனிதன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியிலும்...

Latest news