2.3 C
Scarborough

CATEGORY

சினிமா

ஓணம் கொண்டாடும் நடிகை மாளவிகா!

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர், பேட்ட, மாறன் மற்றும் தங்கலான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை...

‘குமார சம்பவம்’ ஒரு போராளி பற்றிய கதை: இயக்குநர் விளக்கம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடர் மூலம் பிரபலமானவர் குமரன் தங்கராஜன். இவர் நாயகனாக நடித்திருக்கும் படம், ‘குமார சம்பவம்'. நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். இதில் பாயல் ராதாகிருஷ்ணா,ஜி.எம்.குமார், குமரவேல், பால சரவணன்,...

‘மதராஸி’ ஒரு எச்சரிக்கையை கொடுக்கும்! – சிவகார்த்திகேயன் நேர்காணல்

‘அமரன்' வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி', நாளை வெளியாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றிருப்பதால், படத்துக்கும் எதிர்பார்ப்பு. நாயகியாக ருக்மணி வசந்த், வில்லனாக வித்யூத் ஜம்வால், மற்றும்...

இயக்குநராக அறிமுகமாகும் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா

விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படம் மூலம் ஒளிப்பதிவாளர் ஆனவர் கணேஷ் சந்திரா. தொடர்ந்து ‘ஜெயில்’, ‘காரி’, தெலுங்கு படமான ‘மிஸ் மேட்ச்’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அவர், இப்போது இயக்குநராக...

ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பை கையிலெடுத்த இன்பன் உதயநிதி! – தனுஷ் வாழ்த்து

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன்,...

நகைச்சுவை, சென்டிமென்ட் கதையில் சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர்....

மகளிர் நலனுக்காக விழிப்புணர்வு பாடல்

மகளிர் சுகாதாரத்தைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு பாடல் பல்வேறு மொழிகளில் உருவாக இருக்கிறது. மாதவிடாய் காலங்களில் சுகாதாரமற்றமுறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தம் இந்தப் பாடலை உருவாக்குவதற்காகக் கவிஞர் பா.விஜய்யுடன்...

செப்.8-முதல் ஜீ தமிழில் ‘பாரிஜாதம்’

ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில்...

’கட்டா குஸ்தி 2’ படப்பூஜையுடன் பணிகள் துவக்கம்

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. விஷ்ணு விஷால் – செல்லா அய்யாவு – ஐஸ்வர்யா லட்சுமி கூட்டணியில் 2022-ம் ஆண்டு வெளியான படம் ‘கட்டா...

ஸ்ரீதேவி – ரஜினி பட ரீமேக்கில் ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், சன்னி தியோல் நடித்த இந்தி படம், ‘சால்பாஸ்’. பங்கஜ் பராஷர் இயக்கிய இந்தப் படம் 1989-ம் ஆண்டு வெளியானது. இதில், ஸ்ரீதேவி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படம்...

Latest news