13 C
Scarborough

CATEGORY

சினிமா

விஜய்யின் ‘சச்சின்’ ஏப்.18-ல் ரீரிலீஸ்!

விஜய்யின் ‘சச்சின்’ ஏப்ரல் 18-ம் தேதி மறு வெளியீடு செய்யப்படுகிறது என்று தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். விஜய் நடித்த ‘சச்சின்’ படம் மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஆனால், இதன் வெளியீடு எப்போது என்பது...

வீர தீர சூரன் எதற்காக? | தெறிக்கவிட்ட சீயான் விக்ரம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அவருக்குப் பின் கமல்ஹாசன் என்கிற வரிசையில் நடிப்புக்காகப் பேசப்படும் தற்கால நடிகர்கள் பலருண்டு. அவர்களில் சியான் விக்ரமுக்கு தனித்துவம் மிக்கவர். அந்தத் தனித்துவம் வேறொன்றும் அல்ல; கொடுக்கும்...

ரீரிலீஸ் பட்டியலில் இணையும் ‘பகவதி’

விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. மார்ச் 21-ம் தேதி ஆர்யா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அப்படத்துடன் வெளியாகவுள்ளது ‘பகவதி’. 2002-ம் ஆண்டு...

விஷாலின் அடுத்த படத்தை இயக்கும் ரவி அரசு!

விஷால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குகிறார் ரவி அரசு. பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். அதில் சுந்தர்.சி உடனான பேச்சுவார்த்தை பட்ஜெட் பிரச்சினையால் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது ரவி அரசு...

சாதனை படைத்த த்ரிஷா படம்!

நடிகை த்ரிஷா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’, அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்து 2005-ம் ஆண்டு வெளியான படம் வித்தியாசமான...

மலையாள மாஸ்… – ‘எம்புரான்’ ட்ரெய்லரின் ‘நீண்ட’ அனுபவம் எப்படி?

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வரும் 27-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவிஸ், லைகா நிறுவனம் மற்றும் ஆசிர்வாத்...

சிம்பு ஜோடியாக கயாடு லோஹர் ஒப்பந்தம்!

சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக கயாடு லோஹர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிம்பு நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தினை டான்...

நாயகனாக அறிமுகம் ஆகிறார் இயக்குநர் ஷங்கரின் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் நாயகனாக அறிமுகமாக கதைகள் கேட்டு வருகிறார்கள். ‘காதலன்’ தொடங்கி ‘கேம் சேஞ்சர்’ வரை பல பிரம்மாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவருடைய இயக்கத்தில் வெளியான பல படங்கள் அனைத்து...

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகம் எப்போது? – இயக்குநர் நாக் அஸ்வின் பதில்

‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் எப்போது தொடங்கப்படும் என்பதற்கு இயக்குநர் நாக் அஸ்வின் பதிலளித்துள்ளார். நானி மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்த ‘யவடே சுப்பிரமணியம்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது....

தனுஷ் நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘போர் தொழில்’...

Latest news