15.2 C
Scarborough

CATEGORY

சினிமா

ஓடிடியில் மார்ச் 28-ல் ஜீவாவின் ‘அகத்தியா’ ரிலீஸ்!

ஓடிடியில் மார்ச் 28-ம் தேதி ‘அகத்தியா’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28-ம் தேதி வெளியான படம் ‘அகத்தியா’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது. தற்போது இப்படம் சன்...

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்

இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. ஒரு மாதத்திற்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் காலமானார். 1999 ஆம் ஆண்டு பாதிராஜா இயக்கத்தில்...

‘டிராகன்’ படக்குழுவினரை பாராட்டிய விஜய்!

‘டிராகன்’ பார்த்துவிட்டு படக்குழுவினர் அனைவரையும் அழைத்து பாராட்டியிருக்கிறார் விஜய். பிப்ரவரி 21-ம் தேதி வெளியான ‘டிராகன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதன் வெற்றிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள். தற்போது...

2026 பொங்கல் வெளியீடு: ‘ஜனநாயகன்’ Vs ’பராசக்தி’!

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு ஜனவரி 9-ம் தேதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்று...

டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை

டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை ரூ.58 கோடி: ’எம்புரான்’ சாதனை ‘எம்புரான்’ டிக்கெட் முன்பதிவில் மட்டும் இதுவரை 58 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மார் 27-ம் தேதி வெளியாகவுள்ள ‘எம்ரான்’ படத்தின் டிக்கெட்...

ராஷ்மிகா உடனான வயது வித்தியாசம் – சல்மான் கான் சொன்ன பதில்!

நாயகி உடனான வயது வித்தியாசம் தொடர்பன கேள்விக்கு நடிகர் சல்மான் கான் பதிலளித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்கந்தர்’. இதன் ட்ரெய்லர்...

15 நிமிட சிங்கிள் ஷாட்: இது ‘ரெட்ரோ’ ஸ்பெஷல்

‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள்...

பிரபாஸ் உடன் இணையும் விஜய் சேதுபதி?

‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவிருப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சய் சத் மற்றும்...

500+ கலைஞர்களுடன் ‘சூர்யா 45’ பாடல் காட்சி!

‘சூர்யா 45’ படத்துக்காக விரைவில் சூர்யா மற்றும் த்ரிஷா பங்குபெறும் பிரம்மாண்ட நடனக் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளார்கள். சென்னையில் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்காக விரைவில் பிரம்மாண்ட அரங்கில் பாடலொன்றை...

இரு பாகங்களாக ‘கிங்டம்’ ரிலீஸ்: தயாரிப்பாளர் தகவல்

‘கிங்டம்’ திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ டீசருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று...

Latest news