12.6 C
Scarborough

CATEGORY

சினிமா

`குட் பேட் அக்லி’ பட டிக்கெட் முன்பதிவு!

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு...

அஜித் பட நடிகை மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் அந்த புகழை வைத்து விஸ்வாசம் , வேதாளம், சகலகலா வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஷர்மிளா தாபா. மேலும் இவர் சின்னத்திரையில்...

உடைமாற்றும்போது திடீரென நுழைந்த இயக்குனர்!

2017 ஆம் ஆண்டு சந்தீப் ரெட்டி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷாலினி பாண்டே. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவரது...

விஜய் ஆண்டனியின் அடுத்தப் பட அப்டேட்!

தனது அடுத்த படத்தின் இயக்குநரை முடிவு செய்துள்ளார் விஜய் ஆண்டனி. தற்போது 25 படங்களில் நடித்து முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் ‘ககன மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு...

விஷாலுக்கு நாயகி ஆகிறார் துஷாரா விஜயன்?

விஷாலுக்கு நாயகியாக நடிக்க துஷாரா விஜயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரவி அரசு படத்தில் நடித்து, தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் விஷால். இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன....

சிவாங்கியின் புதிய அவதாரம்!

பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்த சிவாங்கி தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் போட்டியாளராக பங்கெடுத்து பிரபலமாகி, பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்...

அஜித் உடன் பணிபுரிந்த அந்த 100 நாட்கள்… – ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சிப் பகிர்வு

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட்...

மீண்டும் இயக்குநர் ஆகிறார் நடிகர் மணிகண்டன்!

அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் மணிகண்டன், மீண்டும் படம் ஒன்றை இயக்கவுள்ளார். ‘குட்நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். தற்போது மீண்டும் இயக்குநராக முடிவெடுத்துள்ளார். இப்படத்தை புஷ்கர்...

‘காஸ்டிங் ஏஜெண்டுகள் ஜாக்கிரதை…’ – ராஜ்கமல் நிறுவனம் எச்சரிக்கை

தங்களது பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது பல நிறுவனங்களின் படங்களுக்காக நடிகர்கள் தேர்வு என்று ஏமாற்றும் போக்கு திரையுலகில் அதிகரித்திருக்கிறது. இதில் ராஜ்கமல் நிறுவனம் சிக்கியிருக்கிறது....

பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடக்கம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு சத்தமின்றி தொடங்கப்பட்டுள்ளது. ‘தங்கலான்’ படத்துக்குப் பிறகு, பா.ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் முன்னரே திட்டமிடப்பட்ட ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பினை...

Latest news