நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ‘சுமோ’ ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சுமோ’. இப்படம் நீண்ட வருடங்களாக தயாரிப்பில் இருக்கிறது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு...
கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், பாடகி சைந்தவியும் வரும் செப்டம்பர் 25 அன்று நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்...
சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிப்பில் சதாசிவம் சின்னராஜ் எழுதி, இயக்கி நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'இஎம்ஐ - மாதத் தவணை'.
நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே...
நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்தில் தனது நகைச்சுவையினால்...
ஜி.வி.பிரகாஷுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தனது மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார் ஜி.வி.பிரகாஷ். இது தொடர்பாக விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கு திவ்யபாரதி தான் காரணம் என்று...
ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கியுள்ள படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில், வரும் 4-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தில் ஆராத்யா தேவி நாயகியாக...
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் படம், ‘எல் 2: எம்புரான்'. இதில் மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள...
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலு- ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் படம் ‘மாரீசன்’. சுதீஷ் சங்கர் இயக்கும் இதில் விவேக் பிரசன்னா, ரேணுகா, சித்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை,...
நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.
பத்ரி படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்தது அவர் தான். மருத்துவமனையில் சிகிச்சை...
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும்...