7.4 C
Scarborough

CATEGORY

சினிமா

‘பேராதரவுக்கு நன்றி; நமக்காக நாம் நிற்பது முக்கியம்’ – கவுரி கிஷன்!

சென்னை: உடல் எடை குறித்து அநாகரிகமாக கேள்வி எழுப்பிய யூடியூபர் ஒருவரிடம், நடிகர் கவுரி கிஷன் கடுமையாக வாக்குவாதம் செய்தது பரபரப்புச் செய்தியான நிலையில், அந்தச் சம்பவம் குறித்து கவுரி கிஷன் விளக்கமளித்துள்ளார். நடந்தது...

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி?

இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் சிலம்பரசன், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி எதிர்பார்த்த...

நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ்

நடிகர் துல்கர் சல்மானுக்கு நுகர்வோர் நீதிமன்றம் நோட்டீஸ் பிரபல நடிகர் துல்கர் சல்மான், கேரளாவில் உள்ள பிரபலமான பிரியாணி அரிசியின் விளம்பர தூதராக இருக்கிறார். அவர் மீது, பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த கேட்டரிங் நிறுவனம்...

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” – ஸ்ருதி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜிடம் இருந்து பணம் பறிப்பதுதான் ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம். நான் என் கணவர் ரங்கராஜ் உடன் உறுதியாக நிற்கின்றேன். அவரை இறுதி வரை காப்பாற்றுவேன்” என்று ஸ்ருதி ரங்கராஜ் அதிரடியாக தெரிவித்துள்ளார். பிரபல...

‘காந்தா’ ட்ரெய்லர் எப்படி? – ஒரு சூப்பர்ஸ்டாரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 1950-களின் மெட்ராஸ் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு பீரியட் டிராமாவாக துல்கர் சல்மான் நடித்து வரும் ‘காந்தா’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை செல்வமணி...

ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப்...

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி - ரஜினி காம்போ இணைகிறது. இது...

நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும்: விஷ்ணு விஷால்

  நடிகர்கள் குறைவாக சம்பளம் வாங்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து தயாரித்து வெளியான படம் ‘ஆர்யன்’. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் முதல்...

தெலங்கானா விபத்து: முதல் தோற்ற வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்த நாக சைதன்யா...

‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ படத்தில் 3 கதைகள்: இயக்குநர் கே.பி.ஜெகன் தகவல்

‘பு​திய கீதை’, ‘கோடம்​பாக்​கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்​களை இயக்​கிய​வர் கே.பி.ஜெகன். இவர், மாயாண்டி குடும்​பத்​தார், மிள​கா, நாக​ராஜ சோழன் எம்​.ஏ, எம்​.எல்.ஏ உட்பட பல படங்​களில்...

Latest news