சூர்யாவுக்கு முன்பு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை என்று அவரது தந்தையும், நடிகருமான சிவகுமார் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது....
இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக்...
சென்னை: தமிழில் ஒரு ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் பாணி திரைப்படம் என ‘கேங்கர்ஸ்’ குறித்து இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.
‘அரண்மனை 4’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’....
சிவராஜ்குமார், உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ‘45’. இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் சிவராஜ்குமார்...
நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஊடகங்களுக்கு ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கும் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீ-யின் உடல்நிலைக் குறித்து கடந்த...
தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு பாங்காக்கில் தொடங்கவுள்ளது. இதற்காக சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் அடங்கிய படக்குழுவினர் பாங்காக் சென்றிருக்கிறார்கள். சென்னை விமான நிலையத்தில் படக்குழுவினர்...
சமூக ஊடகங்கள் உண்மையான உலகம் அல்ல என்று பேட்டி ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். ‘ரெட்ரோ’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியிருக்கிறார் பூஜா ஹெக்டே. முதலில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்....
‘புஷ்பா 2’ இசைப் பணிகளில் என்ன நடந்தது என்பதை இசைமைப்பாளர் தமன் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ‘புஷ்பா 2’ படத்தின் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசையை சாம் சி.எஸும் மேற்கொண்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில்...
பூரி ஜெகந்நாத் படம் தொடர்பாக இணையத்தில் எழுந்த சர்ச்சை தொடர்பாக விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். பூரி ஜெகந்நாத் உடன் இணைந்து பணிபுரிய இருப்பது குறித்து விஜய் சேதுபதி, “எனது படத்தின் இயக்குநர்களை...
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவுநாளான இன்று, ’ஆர்.எம்.வி. த கிங்...