மலேசியாவில் கார் ரேஸ் பந்தயத்தில் நடுவே ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் செய்திருக்கிறார்.
மலேசியாவில் நடைபெற்றும் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் தனது அணியினருடன் கலந்துகொண்டுள்ளார். இதனை ஆவணப்படமாகவும் காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். இதனால்...
பிரதீப் ரங்கநாதன்ன் ‘எல்ஐகே’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘டியூட்’ மற்றும் ‘எல்ஐகே’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாக அறிவிக்கப்பட்டன. இறுதியாக தங்களது வெளியீட்டை தள்ளிவைப்பதாக ‘எல்ஐகே’ படக்குழு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து...
வெற்றிமாறன் – சிம்பு இணையும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு...
ஒரே மாதத்தில் 32 திரைப்படங்களை வெளியிட்டு, தமிழ் சினிமா சாதனை படைத்துள்ளது. கரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது. அதன்படி 2024ம் ஆண்டு 241...
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள ‘வா வாத்தியார் திரைப்படத்தை...
மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தற்போது ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடிப்பில் ’சாம்பியன்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறது.
இதில் , கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா...
‘சூது கவ்வும்', ‘முண்டாசுப்பட்டி', ‘ஜிகர்தண்டா', ‘டார்லிங்-2', ‘மாநகரம்', ‘டிடி ரிட்டன்ஸ்', ‘கேங்கர்ஸ்' போன்ற பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர், முனீஸ்காந்த். நகைச்சுவையில் அசத்தி வந்த முனீஸ்காந்த் தற்போது 'மிடில் கிளாஸ்' என்ற...
சம்யுக்தா தற்போது மிகவும் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் நான்கு மாதங்களுக்குள் வெளியாக உள்ளன.
டிசம்பர் 5 ஆம் தேதி "அகண்டா...
தமிழில் வளர்ந்துவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் நிவாஸ் கே பிரசன்னா. இவர் இசையமைப்பில் உருவான தெகிடி, சேதுபதி உள்ளிட்ட படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்புடனே இருக்கின்றன.
‘பைசன்’ படத்தில் இடம்பெற்றிருந்த தென்னாட்டு...
‘பேமிலி படம்’ படத்தை இயக்கிய செல்வகுமார் திருமாறன், அடுத்து இயக்கும் படம், ‘டெக்ஸாஸ் டைகர்’. இதில், ஹிருது ஹாருண் நாயகனாக நடிக்கிறார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் சுஜித், பாலாஜிகுமார், பாரதிகுமார், செல்வகுமார்...