14.3 C
Scarborough

CATEGORY

சினிமா

பாடலாசிரியராக அறிமுகமாகும் நடிகர் ராம் பொத்தினேனி!

தனது அடுத்த படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகவுள்ளார் ராம் பொத்தினேனி. மகேஷ் பாபு இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் புதிய படமொன்று உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காதல் பாடலொன்றை...

துல்கர் சல்மானுடன் இணையும் மிஷ்கின்!

துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மும்முரமாக தொடங்க இருக்கிறது. இதனை தனது...

மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடிப்பது ஏன்?

இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு...

வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்தின் தலைப்பு ‘டயங்கரம்’!

பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார். ‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர்...

‘ரெட்ரோ’ முதல் நாள் வசூல் நிலவரம்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழக அளவில் ரூ.17.75 கோடியையும், இந்திய அளவில் சுமார் ரூ.20 கோடியையும் வசூல் செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ'. பூஜா...

நானியின் ‘ஹிட் 3’ முதல் நாளிலேயே வசூல் வேட்டை!

நானியின் ‘ஹிட் 3’ திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.43 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘கோர்ட்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, நானி தயாரித்து நடித்துள்ள படம் ‘ஹிட் 3’....

போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு!

நடிகர் அனில் கபூர், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் சஞ்சய் கபூர் ஆகியோரின் தாயார் நிர்மல் கபூர், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. கடந்த இரண்டு மாதங்களாக...

தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீலீலாவின் கன்னட படம்!

ஸ்ரீலீலா நடித்து கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘கிஸ்’. இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. நாகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். ரோபோ சங்கர், நாஞ்சில்...

கேன்ஸ் பட விழா ஜூரியாக இயக்குநர் பாயல் கபாடியா!

மும்பையை சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய படம், ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’. இதில் கனி குஸ்ருதி, திவ்யா பிரபா, சாயா கதம், ஹிருது ஹாருன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம்...

‘சம்பவம்’ செய்ததா சூர்யா + கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி?

’கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு சூர்யாவுக்கு ஒரு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. ‘கனிமா’ பாடல் சமூக வலைதளங்களில் பெற்ற மாபெரும் வரவேற்பு, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜின்...

Latest news