ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு விராட் கோலி முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான இறுதி இரண்டு போட்டிகளில் 167 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை...
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் ‘நட்பு’ போட்டிக்கு, கேரளா...
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் வரும்...
இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன்...
பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார்.
தாய்லாந்தில் பாரா சைக்கிளிங் கோப்பை போட்டிகள் நடந்தன. மலேசியா, சீனா உட்பட 12 நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள்...
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அணியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் சென்...
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட்...
எஸ்டிஏடி ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் சென்னையில் இன்று (9-ம் தேதி) தொடங்குகிறது.
வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, ஈரான், ஜப்பான், மலேசியா, கொரியா, ஹாங்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது. டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த...
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை இணை அனுசரணை
2026 ஆம் ஆண்டு இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தவுள்ளதோடு, அதன்...