2.1 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை

2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை நடந்து...

ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு

2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அணியின் தலைமை...

துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலி வீரர் மாட்டியோ பெரெட்டேனி...

தோல்விக்கு என்ன காரணம் சொல்ல விரும்பவில்லை!

சாம்பின்ஸ் டிராபி 2025 தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. சொந்த...

இன்று களமிறங்கவுள்ள ஆஸி –ஆப்கானிஸ்தான் அணிகள்

ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண போட்டி பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் டுபாயில் நடக்கிறது. மற்ற ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள...

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா...

மேத்யூ குஹ்னெமனுக்கு மீண்டும் பந்து வீச அனுமதி

சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு பாணி தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குஹ்னெமனுக்கு (Matthew Kuhnemann),சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் இடம்பெற்ற...

ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை – விராட் கோலி முன்னேற்றம்

ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை...

மெஸ்ஸிக்கு அபராதம்!

இன்டர் மியாமிக்கு எதிரான ஸ்போர்ட்டிங் கன்சாஸ் சிட்டி போட்டியில் எதிரணி பயிற்சியாளரின் கழுத்தை பிடித்து இழுத்ததற்காக முன்னணி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு, வெளிப்படுத்தப்படாத தொகை அபராதம் விதிக்கப்பட்டது. மேஜர் லீக் ஒழுங்குமுறைக் குழுவால்...

கேப்டனாக தயார் – விருப்பத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர்

ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாகச் சென்றுள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அந்த அணியின் கேப்டன் பொறுப்பிற்கு யாரை நியமிக்க போகிறது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் மத்தியப்...

Latest news