கடந்த 2017-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்ற ரஃபேல் நடாலின் டென்னிஸ் ராக்கெட் ரூ.49 லட்சத்துக்கு ஏலத்தில் விற்பனையானது. இதன் மூலம் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் விற்பனையான டென்னிஸ் ராக்கெட்...
ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரக் நகரில் ஆஸ்திரியா நடை பந்தய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இதில் மகளிருக்கான 10 கிலோ மீட்டர் பந்தயத்தில் இந்தியாவின் பிரியங்கா கோஷ்வாமி 47 நிமிடங்கள் 54 விநாடியில் இலக்கை அடைந்து முதலிடம்...
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா மோதும் ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
ஆடவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி மட்டுமே ஐசிசி நடத்தும் அனைத்து...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.
பாரிஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு...
ஆம்ஸ்டெல்வீன்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று ஒலிம்பிக் சாம்பியனான நெதர்லாந்துடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி...
இங்கிலாந்து - இந்தியா இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் இனி ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ என்று அழைக்கப்படும் என பெயர் மாற்றப்பட்டதில் சச்சின் போன்ற லெஜண்டுடன் என் பெயரையும் சேர்த்து நீண்ட...
உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட் கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள்,” என்று ஐசிசி-யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில்...
பாரிஸ்: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜன்னிக் சின்னரை வீழ்த்தி, பட்டத்தை தக்கவைத்தார் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ். இந்த ஆட்டம் டென்னிஸ் விளையாட்டின்...
மியூனிச்: யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வென்றது போர்ச்சுகல் அணி. இதன் மூலம் நேஷன்ஸ் லீக் தொடரில் 2-வது முறையாக பட்டம் வென்றுள்ளது...