11 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு!

இந்தியாவின் மீராபாய் சானு, காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார். திங்கட்கிழமை அன்று அகமதாபாத் நகரில் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர், மொத்தம் 193 கிலோ பளுவை தூக்கி இருந்தார்....

யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 7-ம் நிலை வீரரும் 4...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமான 145-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி செப்டம்பர் 7-ந் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை 4.3...

சவுதி சூப்பர் கப் கால்பந்து;சம்பியன் ஆன சவுதி அணி

சவுதி சூப்பர் கப் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் அணி, அல் ஆலி சவுதி அணியை எதிர்கொண்டது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும்...

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் சதேஸ்வர் புஜாரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு முடிவு தொடர்பாக புஜாரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இந்திய ஜெர்சியை அணிந்துகொண்டு, தேசிய கீதம் பாடிக்கொண்டு, ஒவ்வொரு...

அதிரடியாக 431 ஓட்டங்களை குவித்த தென் ஆப்பிரிக்கா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கெய்ன்சில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 98 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், மெக்காயில் நடந்த 2-வது...

துரந்த் கால்பந்து போட்டி; ஒரு கோடி வெல்லும் போட்டி இன்று

134-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 5 நகரங்களில் நடந்து வந்தது. 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நடப்பு சம்பியனான நோர்த் ஈஸ்ட் யுனைனெட் எப்.சி.யும். அறிமுக அணியான...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்;அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரிசில்லா ஹான்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில்...

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி;ஹொங்கொங் அணி அறிவிப்பு

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் திகதி முதல் 28-ந்திகதி வரைடு டுபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு...

தென் ஆப்பிரிக்கா-அவுஸ்திரேலியா ஒருநாள் தொடரின் இறுதி போட்டி நாளை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற...

Latest news