7.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பாராட்டு மழையில் இந்திய மகளிர் அணியினர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்​டி​யின் இறு​தி சுற்றுக்கு இந்​திய மகளிர் அணி முன்​னேறி​யுள்​ளது. இதையடுத்து இந்​திய அணிக்கு பாராட்​டு​கள் குவிந்து வரு​கின்​றன. இலங்​கை, இந்​தி​யா​வில் நடை​பெற்று வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை...

கழுத்தில் பந்து தாக்கியதில் ஆஸி. இளம் வீரர் உயிரிழப்பு

பேட்டிங் பயிற்சியின்போது பந்து கழுத்தில் பட்டதில் இளம் ஆஸ்திரேலிய வீரர் உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் புறநகர் பகுதியில் உள்ள ஃபெர்ன்ட்ரீ கல்லி கிரிக்கெட் கிளப்புக்காக 17 வயதான பென் ஆஸ்டின் விளையாடி வந்தார்....

சென்னை ஓபன் மகளிர் டென்​னிஸ்: இந்​தி​யா​வின் ஸ்ரீவள்​ளி, சகஜா 2-வது சுற்​றுக்கு முன்​னேற்​றம்!

சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள்...

முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி!

இங்கிலாந்தை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக ஐசிசி மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. புதன்கிழமை குவஹாத்தியில் தங்கள் முதல் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை எட்டியதன்...

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியம்…

உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது. இந்த ஸ்டேடியம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன்,...

காயமடைந்த ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை

காயமடைந்த இந்​திய கிரிக்​கெட் அணி வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​திய, ஆஸ்​திரேலிய அணி​கள் மோதிய 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி சிட்னி மைதானத்​தில் நேற்று முன்​தினம்...

பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ரியல் மாட்ரிட்: எம்பாப்பே, பெல்லிங்கம் அசத்தல்

நடப்பு ‘லா லிகா’ சீசனின் முதல் எல் கிளாசிகோ போட்டியில் பார்சிலோனாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ரியல் மாட்ரிட் அணி. இதில் ரியல் மாட்ரிட் அணிக்கான வெற்றி கோலை ஜூட்...

இந்தியா உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா நிர்வாகம். இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா கேப்டனாக வழிநடத்துக்கிறார். தென் ஆப்பிரிக்க...

இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து

இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி புரூக் நிலைத்து நின்று விளையாடிய போதும் மறுபுறம் அடுத்தடுத்து விக்கட்டுகள் வீழ்த்தன. இதனால் இங்கிலாந்து அணி 35 .2 ஓவரில் அனைத்து விக்கட்டையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரமே...

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு தமது ஆதரவை வெளியிட்ட கவாஸ்கர்

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண போட்டி வரை தொடர்ந்து...

Latest news