-1.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இரசிகர்களின் ஆரவாரத்தில் கண் கலங்கிய மெஸ்ஸி

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி சொந்த மண்ணில் நடந்த போட்டியில் விளையாடியதை அடுத்து கண்கலங்கிய நெகிழ்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் நடப்பு சம்பியன்...

உலகக் கிண்ண வாய்ப்பை உறுதி செய்த மொராக்கோ

23-வது உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து விழாவுக்கு போட்டியை...

தென்னாபிரிக்கா உடனான போட்டியில் முதலில் களம் இறங்கியது இங்கிலாந்து

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே...

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வருமானம் அதிகரிப்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பி.சி.சி.ஐ.) வருவாய் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-ரூ.6,059 கோடியாக இருந்த வங்கி இருப்பு, தற்போதைய நிலவரப்படி ரூ.20,686 கோடி ரூபாயாக...

ரொஸ் டெய்லரின் ரசிகர்களுக்கு வெளியான மகிழ்ச்சி செய்தி

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ரொஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக்கொண்டு சமாவோ அணிக்காக களமிறங்க...

சம்பியன் ஆன கனடா-நியூசிலாந்து டென்னிஸ் ஜோடி

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க் நகரில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இதன் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப்...

தென்னாபிரிக்க அணியின் வெற்றியை அடுத்து இங்கிலாந்து அணியில் மாற்றம்

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேமுதல் போட்டியாக ஒருநாள் தொடர் நடைபெற்று...

இலங்கை-ஜிம்பாப்வே இரண்டாவது டீ 20 கிரிக்கெட் போட்டி

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (6) ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இலங்கை நேரப்பபடி மாலை 5 மணிக்குத் தொடங்கியது. இரு நாடுகளுக்கும் இடையிலான...

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், நவோமி ஒசாகா அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்!

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரில் நடப்பு சாம்​பிய​னான இத்​தாலி​யின் ஜன்​னிக் சின்​னர் அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் மகளிர் பிரி​வில் 2-ம் நிலை வீராங்​க​னை​யான போலந்​தின் இகா ஸ்வி​யாடெக் கால் இறுதி...

முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!

முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம்...

Latest news