19.1 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

இளம் உதைபந்து வீரரிடம் வழிப்பறி கொள்ளை – மெக்சிகோவில் சம்பவம்

உருகுவேவைச் சேர்ந்த இளம் உதைபந்து வீரரான நிகோலஸ் ஃபோன்சேகா மெக்சிகோவைச் சேர்ந்த லியோன் எனும் கழகத்திற்காக விளையாடிவரும் நிலையில் மெக்சிகோ நாட்டில் வழிப்பறி செய்யப்பட்டு அவரது வாகனம் பறிக்கப்பட்டுள்ளது. நிகோலஸ் தனது அணியுடன் பயிற்சி...

ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இதன்படி, வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும்...

பிராக் மாஸ்டர்ஸ் செஸ்: 6வது சுற்றில் பிரக்ஞானந்தா முன்னிலை

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இதன்...

புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) காலமாகியுள்ளார். சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின்...

2025 ஆசியக்கிண்ணம் இலங்கையில் ?

2025ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த மாத கடைசியில் நடத்த ஏற்பாடாகி இருக்கும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி...

“கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த தலைவர்” – ரோகித் சர்மா படைத்த தனித்துவமான சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நடத்தும் அனைத்து தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் தலைவர் என்ற பெருமையை இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஏற்கனவே, டெஸ்ட் சம்பியன்ஷிப்,...

லாரெஸ் உலக விளையாட்டு விருதுக்கான பரிந்துரைகள் வெளியீடு ; இந்திய இளம் கிரிக்கெட் வீரருக்கும் இடம்

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் சாதிக்கும் வீர, வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் லாரெஸ் உலக விளையாட்டு விருது விழா ஏப்ரல் 21ஆம் திகதி ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெறவுள்ள நிலையில் வழங்கப்படும் விருதுகளுக்கான பரிந்துரைகள்...

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும்...

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணியின் நடசத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அணித் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்பட்டிருந்தார். எவ்வாறாயினும், நேற்று...

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி – இந்த சாதனையை செய்த உலகின் முதல் வீரர்

நடப்பு ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நேற்றைய தினம் முடிவடைந்த நிலையில், இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற...

Latest news