16.4 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி உடன் மோதினார். முதல்...

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காயம் காரணமாக இத்தாலி வீரர் திடீர் விலகல்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி...

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி ஆட்டமிழந்த போது ரியாக் ஷன் செய்த ரசிகை ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளார். அவரை...

சென்னை அணியின் தொடர்ச்சியான தோல்வி – காரணம் கூறும் ஸ்டீபன் பிளெமிங்

போட்டியின் நடுவில் நாங்கள் சிறப்பாக செயல்படாதது தோல்விக்கு காரணமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து...

றியல் மட்ரிட்டை வீழ்த்திய ஆர்சனல்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனலின் மைதானத்தில் புதன்கிழமை (09) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று காலிறுதிப் போட்டியில் 0-3 என்ற...

பங்களாதேஷ் குழாமில் தஸ்கின் இல்லை

சிம்பாப்வேக்கெதிரான முதலாவது டெஸ்டுக்கான பங்களாதேஷ் குழாமில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் தஸ்கின் அஹ்மட் இடம்பெறவில்லை. இதேவேளை டெஸ்ட் குழாமில் முதற் தடவையாக தன்ஸிம் ஹஸன் சகிப் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடுவதற்கு லிட்டன்...

சமநிலையில் நாப்போலி – பொலொக்னா போட்டி

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (07) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி சமப்படுத்தியது. நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை அன்ட்ரே-பிராங்க்...

இங்கிலாந்தின் அணித்தலைவராக ப்றூக்

இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக ஹரி ப்றூக் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் குழுநிலைச் சுற்றுடன் இங்கிலாந்து வெளியேறியமையையடுத்து ஜொஸ் பட்லர் பதவி விலகியிருந்தார். கடந்தாண்டு இங்கிலாந்தின் உப...

பதவி விலகிய கரி ஸ்டெட்

நியூசிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ள கரி ஸ்டெட், டெஸ்ட் அணியை வழிநடத்துவதற்கு மீள விண்ணப்பிக்க விரும்புவதாவென எதிர்வரும் வாரங்களில் தீர்மானிக்கவுள்ளார். டெஸ்ட், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு வெவ்வேறான...

தென்னாபிரிக்க ஒப்பந்தப் பட்டியலில் கிளாசென் இல்லை

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் ஒப்பந்தப் பட்டியலில் ஹெய்ன்றிச் கிளாசென் இடம்பெறாத நிலையில் அவரது சர்வதேச போட்டிகளில் விளையாடும் எதிர்காலம் முடிவுக்கு வந்ததாகக் கருதப்படுகிறது. டெஸ்ட்களிலிருந்து கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற 33...

Latest news