விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில்...
இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமாகத் திகழ்ந்தார். சூர்யவன்ஷி இந்தத்...
யுஜின்: அமெரிக்காவின் யுஜின் நகரில் ப்ரீஃபோன்டைன் கிளாசிக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் பந்தய தூரத்தை 13 நிமிடங்கள் 58.06 விநாடிகளில்...
அஸ்தானா: உலக குத்துச்சண்டை போட்டி கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 54 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாக்ஷி, அமெரிக்காவின் யோஸ்லின் பெரெஸை எதிர்த்து...
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 17-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவ், 109-ம் நிலை வீரரான போலந்தின் கமில்...
புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர். மேற்கு...
கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷிய வீரரான கரேன் கச்சனோவ் போலந்தின் கமில்...
நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி.
அமெரிக்காவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரை...
முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் சீன் பொலொக்கின் சாதனையை இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க சொந்தமாக்கினார்.
நேற்றுபங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை கடந்தார்.
இந்தப் போட்டியில் வனிந்து 13 ஓட்டங்கள்...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில்...