14.7 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

சின்னருக்கு முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம்

நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை 4-6, 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இத்தாலியின் ஜன்னிக் சின்னர். இதன்...

கடைசி வரை போராடிய ஜடேஜா: இந்திய அணியை 22 ரன்களில் வென்றது இங்கிலாந்து

இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார். ஆண்டர்சன்...

கிளப் உலகக் கோப்பை – செல்சீ அணி சாம்பியன்

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதியில் பிஎஸ்ஜி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது செல்சீ அணி. இதன் மூலம் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. அமெரிக்காவில்...

கில் கேப்டன்சி அற்புதம் – த்ரில் ஃபினிஷ் நோக்கி லார்ட்ஸ் டெஸ்ட்!

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு 135 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-ம் நாள் இறுதியில் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விறுவிறுப்பான த்ரில் பினிஷ் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது...

அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி.

அவுஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ஓட்டங்களில் சகல விக்கட்டுக்களையும் இழக்க செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஜமைக்காவின் கிங்ஸ்டன் பகுதியில்...

இந்தியா-இங்கிலாந்து மூன்றவாது டெஸ்ட்: இரண்டு அணிகளும் சமமான ஓட்டங்கள்!

இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மூன்றாவது அண்டர்சன் – டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் சமமான ஓட்டங்களைப் பெற்றன. முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சகல...

ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி நாளை

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி ஜூலை 14-ம் திகதி இரவு 12.30 மணிக்கு அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பிஎஸ்ஜி மற்றும் செல்சீ அணிகள்...

இலங்கை- பங்களாதேஷ் 20-20 போட்டி; சகல டிக்கட்டுக்களும் விற்று தீர்ந்தன

இலங்கைக்கு வருகை தந்துள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இருபதுக்கு இருபது போட்டி இன்று (13) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று இரவு...

உலக கோப்பை கிரிக்கட் போட்டிக்கு முதல் முறை தெரிவான இத்தாலி

இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் 2026 ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கு இத்தாலி தகுதி பெற்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, உலகக் கோப்பைப் போட்டி ஒன்றுக்கு இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது. 2007...

உதைபந்து போட்டியில் மீண்டும் சம்பியன் பட்டம் வென்ற மெக்ஸிகோ

வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான உதைபந்து கூட்டமைப்பு (கான்ககாஃப்) நடத்திய 18ஆவது தங்கக்கிண்ண உதைபந்து போட்டியில் மெக்ஸிகோ 2-1 கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி 10ஆவது தடவையாக சம்பியன் பட்டம்...

Latest news