16.5 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பாகிஸ்தானின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அஸார்!

பாகிஸ்தானின் டெஸ்ட் போட்டிகளுக்கான பதில் தலைமைப் பயிற்சியாளராக அஸார் மஹ்மூட் நியமிக்கப்பட்டுள்ளார். தனது நடப்பு ஒப்பந்த முடிவு வரையில் அஸார் பணியாற்றுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இதில் தென்னாபிரிக்கா, இலங்கைக்கெதிரான தொடர்கள்...

நாக்-அவுட் போட்டியில் இன்டர் மியாமி தோல்வி: காலிறுதிக்கு முன்னேறியது பிஎஸ்ஜி | FIFA Club WC

நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரில் ‘ரவுண்ட் ஆப் 16’ நாக்-அவுட் சுற்று போட்டியில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ள இன்டர் மியாமி அணி தோல்வியடைந்தது. இதனால் தொடரில் இருந்து அந்த அணி வெளியேறி உள்ளது. அமெரிக்காவில்...

‘கேப்டன் கூல்’ வாசகத்தை ‘TRADEMARK’ ஆக பதிவு செய்கிறார் தோனி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல்...

‘என் ஊரில் ஆடுகளம் கூட இல்லை!’ – இந்திய கால்பந்து அணியில் அசத்தும் தமிழக வீராங்கனை பிரியதர்ஷினி!

இந்திய மகளிர் கால்பந்து அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த பிரியதர்ஷினி செல்லத்துரை அசல் ஆட்டத்திறன் கொண்டவர் என இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்பின் சேத்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய...

காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது செல்சி அணி

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ரவுண்ட் ஆப் 16 'நாக்-அவுட்' சுற்று போட்டியில் செல்சி (இங்கிலாந்து ) -...

வெளிப்படையாக பேசிய ரொனால்டோ

நடப்பு ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தான் பங்கேற்காதது ஏன் என்பதை கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 2022 முதல் கிளப் அளவிலான கால்பந்து போட்டிகளில் சவுதி அரேபியாவின்...

சாதனை படைத்த தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில்...

கனடாவின் முதலாவது ​பெண் சாம்பியன்-10 வயது சிறுமி!

கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தி முதல் முறையாக உலக நிஞ்ஜா லீக் சாம்பியன்ஷிப் 2025 இல் பங்கேற்ற ஒன்டாரியோ - அக்டன் (Acton, Ontario) பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி எல்லா கிரிச்ச்லோ-மைங்குய் (Ella...

பதவி விலகிய நஜ்முல் ஹுசைன்

  இலங்கைக்கு எதிரான பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் டெஸ்ட் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக நஜ்முல் ஹுசைன் சாண்டோ முடிவு செய்துள்ளார். பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம்

மேற்கு இந்​தி​யத் தீவு​கள் கிரிக்​கெட் அணி​யின் வேகப் பந்​து​வீச்​சாளர் ஜெய்​டன் சீல்​ஸுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டுள்​ளது. மேற்கு இந்​தி​யத் தீவு​கள், அவுஸ்​திரேலியா அணி​களுக்கு இடையே​யான முதல் டெஸ்ட் போட்டி பார்​படோஸில் நடை​பெற்று வரு​கிறது. முதல் இன்​னிங்​ஸின்...

Latest news