17.4 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

ட்ரம்பின் வரி விதிப்பால் ஏற்பட்ட பின்னடைவு; அமெரிக்க சந்தைகளில் பெரும் சரிவு

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ளது. கோவிட் தொற்று பரவிய காலப்பகுதிக்கு பின்னர் அமெரிக்க பங்குச் சந்தை...

யாழில் சிறுமியின் அசாத்திய திறன்- கின்னஸ் சாதனை முயற்சியில் பெற்றோர்!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி அசத்தியுள்ளர். சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில்...

கனடாவில் தமிழ் பெண் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது

கனடாவில், மார்க்ஹாமில் கடந்த மாதம் ஒரு வீட்டில் இடம்பெற்ற கொலைவழக்குடன் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 முதல் ஐந்து...

டுபாய் – இந்தியாவுக்கிடையில் கடலுக்கடியில் ரயில் சேவை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு...

கனடாவின் அடுத்த பிரதமர் யார் – கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்!

கனடாவின் அடுத்த பிரதமராக யார் வருவதை கனேடியர்கள் விரும்புகின்றனர் என்பது தொடர்பில் கனேடிய தொலைக்காட்சியொன்று நடத்திய கணக்கெடுப்பில் அந்நாட்டில் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, 50 சதவீதமானோர் பேர் கார்னியையும்,...

அமெரிக்க புதிய வரி முறை குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதியினால் குழு நியமனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி...

புதிய பாதுகாப்பு, ‘Buy Canadian’ சட்டமூலங்கள் கொண்டுவரப்படும் – பியர் பொலிவ்ரே உறுதி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிவிதிப்புக்கு எதிரான எதிர்பு வரிகள் விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டுமென கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பியர் பொலிவ்ரே கோரிக்கை முன்வைத்திருக்கிறார். தமது ஆட்சியில், பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்...

அனுராதபுரத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் காயம்

அனுராதபுரம் ஏ-9 வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் - சாகவச்சேரியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளதுடன் விபத்தின் காரணமாக குறித்த நபரின் கால் அகற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப்...

25 நாடுகள் மீது அதிரடி வரி விதிப்பு – இலங்கைக்கு 44 சதவீத வரி

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் உலகின் 25 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அறிவித்திருக்கும் நிலையில் இலங்கைக்கு 44 சதவீத வரியை அறிவித்துள்ளார். நாளை மறுதினம் முதல் இந்த வரி விதிப்புகள்...

டொரோண்டோவில் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவர் கைது

டொரோண்டோவில் உள்ள ப்ராட்வியூ அவென்யூ மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் பகுதிகளில் நடந்த பல வீட்டுப் புகுந்து திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதல் சம்பவம் மார்ச் 4ஆம்...

Latest news