0.5 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கத்தின் புதிய பொறுப்பும் 5 வருட திட்டங்களும்!

அடுத்த 5 ஆண்டுகளில் தன்னை எப்படி செயல்படுத்துவார் என்பதை மக்கள் தானே பார்க்கப்போகின்றனர் என தமிழரசுக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். தேசிய பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு...

கனடிய பிரதமர் தென் அமெரிக்க நாடுகளுக்கு விஜயம்

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தென் அமெரிக்க நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். பிரேஸில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு விஜயம் செய்துள்ளார். முதலில் அவர் பேருவிற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பிரேஸிலின்...

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை – ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சிறிதரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும், கட்சியின் நாடாளுமன்ற கொறடாவாக ப.சத்தியலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமூலத்தை கிழித்தெறிந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் மாவோரி பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் உறுப்பினரான ஹனா ரவ்ஹிதி கரேரிகி மைபி-கிளார்க் , ஹக்கா எனப்படும் பழங்குடி நடனம் ஆடி சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலை பாராளுமன்றத்தில்...

ஒரு பாடல்.. வேலை செஞ்ச நாலு பேரும் டைவர்ஸ்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை. அது போல ஓரு செகண்டில் காதல் வந்தும் பட் என்று திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின்...

யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று அதிரடியாக சுற்றிவளைக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ பரவல்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதை அடுத்து, தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (2024.05.13) மாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தீ உடனடியாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எரிபொருள்...

14 இளைஞர்கள் திடீர் கைது!

மஹரகமை – டேங்கோ போர்ட் சந்தியிலிருந்து பன்னிபிட்டிய நோக்கி அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற வகையில் ஓட்டிச் சென்ற 14 இளைஞர்களை மஹரகமை பொலிஸார் நேற்று (12) கைது செய்துள்ளனர். அதோடு ஒரு பந்தயப்...

தொடரும் பல்கலை கல்விசார ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடரும் என பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது. ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை இன்று...

Latest news