7.3 C
Scarborough

CATEGORY

கனடா

தீ விபத்தில் நால்வர் காயம்!

கனடாவின் எட்மோன்டன் நகரின் மத்திய பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 3.00 மணியளவில் 110 அவென்யூ மற்றும் 83 ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகிலுள்ள மூன்று மாடிக் குடியிருப்பு...

3 சிறுவர்களுக்கு எதிராக 200 குற்றச்சாட்டுகள் பதிவு!

கனடாவின் மிஸிஸிசாகா நகரில் மூன்று மாத காலப்பகுதியில் பல்வேறு வணிக வளாகங்களில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக மூன்று சிறுவர்களுக்கு எதிராக சுமார் 200 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025...

‘ஜனநாயகன்’ ரிலீஸ் எப்போது? – கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் குழப்பம்!

‘ஜனநாயகன்’ வெளியீடு தொடர்பாக கனடா விநியோகஸ்தரின் அறிவிப்பால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் எப்போது வெளியீடு என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போது மறுதணிக்கைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன....

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உறவு: கனடா திட்டவட்டம்!

ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்த நாட்டுடன் எவ்விதமான இராஜதந்திர உறவுகளையும் பேணப்போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. ஜெர்மனியில் நடைபெற்று வரும் மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) கலந்துகொண்டு உரையாற்றிய...

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி – ட்ரம்புடன் ஆலோசனை!

கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி...

கியூபெக் லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான விண்ணப்பக் காலக்கெடு இன்றுடன் நிறைவு!

கியூபெக் லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Quebec வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான Charles Milliard, கட்சியின் மத்திய குழுவில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுள்ளார். ​Quebec இன்...

ஒன்ராறியோ முதல்வர் லண்டன் விஜயம்

நேற்று இரவு லண்டன் ‘பொலிஸ் சீஃப்ஸ் காலா’வில் கலந்து கொண்டது மிகச் சிறப்பாக இருந்தது என ஒன்ராறியோ முதல்வர் டக் பேர்ட் தனது லிங்டின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கனேடிய சீருடையில் அங்கே பணியாற்றும்...

பிராம்ப்டனில் இஃப்தார் நிகழ்ச்சி!

எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதியன்று பிராம்ப்டனின் இஃப்தார் நிகழ்ச்சி பிராம்ப்டனின் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பிராம்ப்டனின் நகராட்சி தனது சமூக வலைத்தளத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நகரின் மேயர் பற்றிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர்களுடன்...

பொதுமக்களின் உடமைத் திருட்டு; மிசிசாகா நகரில் பல வழக்குகள் பதிவு!

கனடா மிசிசாகா நகரில் இடம்பெற்ற உடைமையைத் திருடல் சம்பவங்களையடுத்து இரண்டு இளைஞர்களை பீல் பிராந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நவம்பர் 2025 மற்றும் ஜனவரி 2026 மாதங்களில் காவல்துறையினர் 35க்கும் மேற்பட்ட உடைமையைத் திருடல்...

தாய் மற்றும் வளர்ப்புச் சகோதரரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற BC கொலையாளி!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியான டம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், ஒரு ஆசிரியர் மற்றும் ஐந்து மாணவர்கள் உட்பட...

Latest news