7.3 C
Scarborough

CATEGORY

கனடா

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு சந்தேக நபரின் ChatGPT கணக்கு முடக்கம்!

Tumbler Ridge துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான Jesse Van Rootselaar என்பவரின் ChatGPT கணக்கை OpenAI நிறுவனம் 2025 இல் முடக்கியுள்ளது. வன்முறை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த கணக்கு...

“மற்றுமொரு வெற்றி”: ட்ரம்பின் வரி விதிப்பு ரத்து குறித்து Doug Ford உற்சாகம்!

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதித்த உலகளாவிய வரிகளில் பலவற்றை அமெரிக்க உச்ச நீதிமன்றம் (U.S. Supreme Court) ரத்து செய்திருப்பதை, ஒன்டாரியோ பிரீமியர் Doug Ford "மற்றொரு முக்கிய வெற்றி" என...

முதியவரை காரில் கடத்தி பணப்பையை திருடிய பெண்ணைத் தேடி வலைவீச்சு – றொரண்டோவில் பரபரப்பு!

டொராண்டோவின் கிழக்கு பகுதியில் முதியவர் ஒருவரை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி, அவரது பணப்பையைத் திருடிய பெண் ஒருவரை டொராண்டோ பொலிஸார் (Toronto Police) தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த பெப்ரவரி 10 ஆம்...

உறைபனியில் தவிக்கும் வீடற்றவர்களுக்கு உதவும் டொராண்டோ ஆசிரியை: ‘Care4Care’ திட்டம் மூலம் நெகிழ்ச்சி – மேயர் பாராட்டு!

டொராண்டோ (Toronto) நகரில் நிலவிவரும் கடும் உறைபனிக்கு மத்தியில், வீடற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் 'கேர் 4 கேர்' (Care4Care) எனும் திட்டத்தை கத்ரீனா கெய்ன்-கிரிஃபின் (Katrina Cain-Griffin) என்ற 25 வயது...

கனடாவில் நிரந்தரமாக குடியேறுபவர்களுக்கான நடைமுறைகளில் புதிய மாற்றங்கள்!

கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் Lena Diab, அந்நாட்டின் ‘Express Entry’ திட்டத்தில் இராணுவத் துறையைச் சார்ந்தவர்கள் உட்பட பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய மூன்று புதிய நிரந்தரக் குடியிருப்பு வழிகளை அறிமுகப்படுத்துகிறார். ​கனடாவில் பணி...

கடும் பனிப்புயல் காரணமாக கனேடிய வீட்டு விற்பனை வீழ்ச்சி!

தெற்கு Ontario வில் ஏற்பட்ட கடுமையான பனிப்புயல் காரணமாக, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் January மாதத்தில் வீட்டு விற்பனை 16.2 சதவீதம் சரிந்துள்ளதாக Canadian Real Estate Association (CREA) தெரிவித்துள்ளது. ​கடந்த மாதம்...

டொராண்டோ வழக்கறிஞரின் நெகிழ்ச்சி செயல்!

டொராண்டோவைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான Brian Reeve, தனக்கு மறுவாழ்வு அளித்த Sunnybrook மருத்துவமனைக்கு 10 மில்லியன் டொலர்களை (சுமார் ரூ. 83 கோடிக்கும் அதிகமான தொகையினை) நன்கொடையாக வழங்கியுள்ளார். 2019-ஆம் ஆண்டு தீவிரமான...

கனடாவில் மிரட்டிப் பணம் பறித்தல் அதிகரிப்பு!

கனடாவின் British Columbia மாகாணத்தில், குறிப்பாக Vancouver மற்றும் Surrey நகரங்களில் வசிப்பவர்களையும் வணிகர்களையும் மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இதுவரை இவ்வாறான முறைப்பாடுகள் பதிவாகாத Vancouver நகரில், தற்போது...

இன்றைய ராசிபலன் (19.02.2026) : அரசியலில் செல்வாக்கு உயரும்

மேஷம் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டு. சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள். தம்பதிகள் அன்பு அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். இருப்பினும்,...

வாகனம் மோதியதில் பெண்னொருவருக்கு காயம்!

ஸ்கார்பரோவில் (Scarborough) புதன்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில், பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 7:45 மணி அளவில், பார்மசி அவென்யூ (Pharmacy Avenue) மற்றும் செயின்ட்...

Latest news