Windsor பகுதி மற்றும் Greater Toronto பகுதியின் (GTA) சில இடங்களில் இன்று மாலை வரை உறைபனி மழை பெய்யக்கூடும் என்பதால், தெற்கு Ontario வின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Toronto...
கனடாவின் மொன்றியாலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள லனோடியேர் (Lanaudière) பிராந்தியத்தில், ஒரு ஏரியில் டிராக்டர் மூழ்கிய விபத்தையடுத்து, ஒரு ஆண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண காவல்துறையினர், இருவரின் உடல்களும்...
கனடாவில் மருத்துவப் படிப்பு பயின்று வந்த இந்திய மாணவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் சில தினங்களுக்கு முன்பு, டொரன்டோவில் 30 வயதான இந்திய வம்சாவளி ஹிமான்ஷி குரானா என்பவர்...
கனடாவில் இந்த ஆண்டுக்கான காய்ச்சல் (Flu) பரவல் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆரம்பித்துள்ளதாகவும், நாடு முழுவதும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் காய்ச்சல் வைரஸ் “அதிகமாக...
மாகாண தேர்தல் வரைபடத்தை மீண்டும் வரைவதைத் தடுக்கும் முயற்சியில் கனடா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரப்போவதாக Quebec மாகாண அரசாங்கம் கூறுகிறது.
Gaspé தீபகற்பத்திலும் Montreal இன் கிழக்கு முனையிலும் வளர்ந்து வரும்...
கனடாவில் போர்ஷ் நிறுவனம் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்களை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தல் விடுத்துள்ளது.
பின்புற கேமரா (rearview camera) படம் திரையில் தோன்றாததால் விபத்து ஏற்படும் ஆபத்து அதிகரிக்கும் என்று காரணம் கூறப்பட்டுள்ளது.
“சில வாகனங்களில்...
கனடா ஸ்கார்பரோ ஒரு பல் மருத்துவர் நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர்.
அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும் கென்னடி...
கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், கடுமையான நெஞ்சு வலியுடன் சிகிச்சைக்காக சுமார் 8 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்த இந்தியர் உயிரிழநண் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சை கிடைக்காத நிலையில் 44 வயதுடைய...
கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழக ஸ்கார்பரோ வளாகம் (UTSC) அருகே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிலிட்டரி ட்ரெயில் – ஓல்ட் ரிங் ரோடு பகுதியில் கடுமையாக காயமடைந்த ஒருவர் இருப்பதாக...
கனடாவின் டொரண்டோ நகரில் வசித்து வந்த ஹிமான்ஷி குரானா என்ற 30 வயதுடைய இந்தியப் பெண், கடந்த சனிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அவரது காதலரான 32 வயதுடைய அப்துல் கபூரி...