அமெரிக்க ஜனாதிபதி ஏப்ரல் மாதம் 2ஆம் திகதியை, அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என அறிவித்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு பொருட்களை சார்ந்திருப்பதிலிருந்து அமெரிக்காவை விடுவிக்கும் நாள் இன்று என அவர் கருதுகிறார்.
ஆக, இன்று ட்ரம்ப் பல்வேறு...
டொரண்டோ தென் பகுதியில் அமைந்துள்ள தடுப்பு முகாமில் கடந்த வாரம் ஒரு கைதி மற்றொரு கைதியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
கடந்த 24 ஆம் திகதி மாலை 6 மணியளவில், இச்சம்பவம் தொடர்பாக...
ஏப்ரல் 01 ஆந் திகதி முதல் நுகர்வோர் காபன் வரி இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமர் கார்னியின் கொள்கைக்கு அமைவாக டொரண்டோ பகுதி உட்பட நாடு முழுவதும் ஒரேநாளில் எரிவாயு விலை குறிப்பிடத்தக்க...
கனடாவுக்கு எதிரான வரி இடைநிறுத்தம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் புதன்கிழமையை விடுதலை நாள் என்று அழைத்தார்...
டொரோண்டோவைச் சேர்ந்த ஒரு நபர், டர்ஹாம் பகுதியில் போலி பணம் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8ம் திகதி முதல் மார்ச் 14ம் திகதி வரையில் இந்த மோசடிகள்...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த உறைமழையால் லட்சக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் மின்சாரத்துண்டிப்பு நீடிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 396,000 வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை...
டிரம்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடா மக்கள், அமெரிக்க பொருட்களை வாங்குவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதனால் கனடாவில் உள்ள பல கடைகளில், கனடா தயாரிபு மது பானங்கள் காலியாகி வரும் அதேவேளை அமெரிக்க...
ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல், வெறும் மிரட்டலாக இல்லாமல், நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த பொருட்கள் விலை உயரும்?
ஆக, ட்ரம்பின் வரி விதிப்பால், உடனடியாக...
கனடாவில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் கனடா (Elections Canada) இரண்டு லட்சம் பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இப்பதவிகளுக்கான குறைந்தபட்ச ஊதியம் மணித்தியாலம் ஒன்றுக்கு 20...
டொராண்டோ, ஒட்டாவா, மற்றும் மொன்றியால் இடையே இயக்கப்படும் VIA Rail பயணிகள் ரயில்கள், பெய்த பனிமழை காரணமாக தாமதமடைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
VIA Rail, கோபர்க் மற்றும் பெல்வில்லுக்கு இடையில் உள்ள CN Rail பாதைகளில்...