16.5 C
Scarborough

CATEGORY

கனடா

உற்பத்தித்துறை பாதிப்படைந்ததால் April மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

உற்பத்தித் துறை மந்தமடைந்ததால் April மாதத்தில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் குறைந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது. May மாதத்திற்கான முன்கூட்டிய மதிப்பீடு மற்றொரு 0.1 சதவீத சரிவை சுட்டிக்காட்டுகிறது...

டொரொன்டோ ராப்டர்ஸ் அணி தலைவர் அதிரடியாக விலகல்!

என்பிஏ (NBA) லீக் இல் இருக்கின்ற ஒரே கனடிய அணியாக விளங்கும் டொரொன்டோ ராப்டர்ஸ் (Toronto Raptors) அணியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியில் இருந்து மசாய் உஜிரி (Masai Ujiri)...

எக்லின்டன் எப்போது திறக்கும் – பந்தயத்தில் பங்கேற்க வாய்ப்பு!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு, டொரண்டோ மக்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்லின்டன் க்ராஸ்டவுன் எல்.ஆர்.டி (Eglinton Crosstown LRT) திட்டம் இவ்வருடம் செப்டம்பர் மாதமளவில் திறக்கப்படும் எனப் பெரிய நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த திட்டம்...

பதற்றம் நிலவும் நாடுகளிலிருந்து வெளியேறும் கனேடியர்களுக்கு உதவுகின்றது கனடா!

செவ்வாயன்று Ottawa வில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தில் ஒரு தொகுதி கனேடியர்கள் மத்திய கிழக்கிலிருந்து கனடாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கிலிருந்து தமது குடிமக்களை வெளியேற்ற கனடாவும் உதவி வருவதாக வெளியுறவு...

NATO வின் ஐந்து சதவீத இலக்கை அடைய புதிய வழியைக் கண்டு பிடித்துள்ள கனடா!

NATO தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக தற்போது Netherlands இல் தங்கியிருக்கும் பிரதமர் Mark Carney ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, கனடா தனது முக்கியமான கனியவளங்களையும் அவற்றை சந்தைப்படுத்த தேவையான உட்கட்டமைப்பையும் மேம்படுத்துவதன் மூலம்...

கனடாவின் வீட்டு விலை மாற்றம் – 13 நகரங்களில் வசிப்பதற்கு எவ்வளவு வருமானம் வேண்டும்?

கனடாவின் வீட்டு வாங்கும் திறன் மே மாதத்தில் பெரும்பாலான முக்கிய நகரங்களில் குறைந்துவிட்டது என Ratehub.ca வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது. 13 முக்கிய நகரங்களில் 8 நகரங்களில் வீட்டு வாங்கும் திறன்...

கழிப்பறை கசிவால் $25,000க்கு மேல் நீர்க்கட்டணம்!

இரு குடியிருப்பாளர்கள், அவர்களது கழிப்பறை கசியலால் ஏற்பட்டதென கூறப்படும் நீர் கசிவுக்காக $25,000க்கு மேல் மொத்த நீர்க்கட்டணங்களைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். ஸ்கார்பரோவில் வசிக்கும் ஆலன் டியோகிசிங் (Alan Deokiesingh), வெல்லண்ட் நகரில் வசிக்கும்...

அமெரிக்காவின் தாக்குதல் எண்ணெய் போர் வெடிக்கலாம் – கனடாவின் முன்னாள் ராணுவ பிரதானி எச்சரிக்கை!

அமெரிக்காவின் தாக்குதல் மூலமாக இடைக்கால நிம்மதியை பெறலாம் அல்லது எண்ணெய் போர் வெடிக்கலாம் என கனடாவின் முன்னாள் ராணுவத் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் டாம் லாசன் (Retd. Gen. Tom Lawson)...

கனடாவில் பாதுகாப்பு படைகளின் வேதனத்தை அதிகரிக்க முஸ்தீபு!

மன அழுத்தத்தை தரக்கூடிய வர்த்தகங்களுக்கான bonus உட்பட, ஆயுதப்படை உறுப்பினர்களுக்கான வேதனத்தை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறித்து பரிசீலித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் David McGuinty யின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டை எவ்வாறு சிறப்பாக...

போராட்டத்துக்கு கனடிய தமிழர் பேரவை ஆதரவு: அநுரவுக்கும் கடிதம் அனுப்பிவைப்பு!

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, கனடிய தமிழர் பேரவை , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்றும் அனுப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி...

Latest news