8.4 C
Scarborough

CATEGORY

கனடா

மூன்று மாத சிசு கொலை – தாய் மீது சந்தேகம்!

கனடாவில் மூன்று மாதக் குழந்தையை கொன்றதாக அந்தக் குழந்தையின் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சார்லடோவுனை சேர்ந்த 39 வயதான காசி ஏகார்ன் என்பவர், தன் மூன்று மாத குழந்தையின் மரணத்துடன் தொடர்புடையதாக கொலை...

இத்தாலிய மாபியாவை குறிவைத்து தேடுதல் வேட்டை – 7 பேர் கைது!

கனடாவில் அதிகாரிகள் நடத்திய மாஃபியா வேட்டையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலிய மாஃபியாவை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய நடவடிக்கையில், மாண்ட்ரீல் பொலிசார்(Montreal Police) (SPVM) புதன்கிழமை அதிகாலை ஏழு பேரை கைது...

வாக்காளர் அட்டை விநியோக பணிகள் விரைவில் நிறைவு!

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுள் இதுவரை வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு வெள்ளிக்கிழமைக்குள் அஞ்சல் மூலம் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும். அவ்வாறு கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற வாக்காளர் அட்டையில் தவறான தகவல்கள் உள்ளவர்கள் Elections...

மகனை கடத்திய பெண் விமான நிலையத்தில் கைது!

டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் மீது குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது...

தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு

விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், கனடாவில் தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கனடா அரசு, தனியார் துறையில் பணியாற்றுவோருக்கான குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரித்துள்ளது. தற்காலிக வேலை செய்வோருக்கும் இந்த ஊதிய உயர்வு...

கனேடிய தேர்தலுக்குள் சீன செயலியின் ஆதிக்கம்!

சீனாவின் சமூக ஊடகம் ஒன்று கனேடிய அதிபர் தேர்தலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அதன்படி வீ செட் செயலியிலுள்ள ID ஒன்று கனேடிய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்புடன் செயற்படுத்தப்பட்டு...

கனேடாவில் பெண்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி!

பாலியல் சீண்டல்களின் அதிகரிப்பு காரணமாக கனடாவில் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. முதற்கட்டமாக கல்ப் நகரில் பெண்களுக்காக இலவச சுய பாதுகாப்பு பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் பெண்களின் சுய பாதுகாப்புக்கு அவசியமான...

நாய்களை துன்புறுத்திய இளைஞனுக்கு பிணை!

கனடாவின் விணுபெக் சென்றல் பார்க் பகுதியில் மிருகங்களை தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீதே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்,...

வணிகங்களுக்கு ஆறு மாத சலுகைக்காலம் வழங்கும் ஒன்றோரியோ அரசு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளில் இருந்து மீள்வதற்காக சில வரிகளில் இருந்து வணிகங்களுக்கு ஆறு மாத கால சலுகைக்காலம் வழங்குவதாக ஒன்றோரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது Beer Wine...

அகதிகள் வருகையில் அதிகரிப்பு ஏற்படலாம் – அதிகாரிகள் எதிர்வுகூறல்

கனடாவின் முக்கியமான எல்லைச் சாவடிகளில் ஒன்றான சென் பெர்னாட் டி லாகொல் St-Bernard-de-Lacolle சாவடியில் அகதிகள் கேட்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

Latest news