நெடுஞ்சாலை 401 இல் சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பயங்கர விபத்து தொடர்பில், வாகனைச் சேர்ந்த 19 வயது இளைஞரைக் கைது செய்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
எட்டோபிகோக்கில் உள்ள டிக்சன் வீதிக்கு...
கடந்த மாதம் பிரம்ப்டன் நகரில் இரண்டு வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், குறித்த சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
பீல் பொலிஸார் நேற்று சனிக்கிழமை...
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான காணொளி குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது.
முஸ்கோகா பகுதியில் தனிநபர்கள் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிகளை வீசுவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சார்ஜென்ட்...
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு வருகை தருபவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு 25.2% குறைந்துள்ளது, ஜூலை மாதத்தில் மாத்திரம் கார் மூலம் வருகை தருபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37% குறைந்துள்ளதாக சுற்றுலா பொருளாதாரம்...
டொராண்டோவின் லம்ப்டன் பகுதியில் ஒரு பிக்அப் ரக வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டொராண்டோ காவல்துறையினர் இரவு 9:15 மணியளவில் டன்டாஸ் வீதியின் மேற்கு மற்றும் ஸ்கார்லெட் வீதி பகுதியில் இது நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட...
ஹெமில்டனில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
மாலை 6:30 மணிக்குப் பிறகு ஹைகேட் டிரைவ் மற்றும் அப்பர் சென்டனியல் பார்க்வே சந்தியில் இந்த கொடூர விபத்து...
மிசிசாகாவில் கடந்த ஜூன் மாதம்இரண்டு பெண்களைக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மீதமுள்ள இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பீல் பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயது ஃபஹத் சதத் மற்றும் 18...
கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் வெளிநாட்டு தொழில்முனைவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்டார்ட்-அப் விசா திட்டம் புத்தாக்க தொழில்முனைவோரை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். எனினும் விண்ணப்பதாரர்கள் பணி அனுமதி மற்றும் நிரந்தர குடியுரிமை பெறுவதில்...
சில மாதங்களுக்குமுன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரான Pierre Poilievre, அடுத்த சில ஆண்டுகளில், கனடாவுக்கு வருபவர்களைவிட கனடாவிலிருந்து வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
அவரது ஆசை நிறைவேறிவிட்டதுபோல் தோன்றுகிறது. ஆம், கனடாவிலிருந்து...
புதிய தரவுகள் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு (CBP) மூலம் அதிக எண்ணிக்கையிலான மின்னணு சாதனங்கள் ஆய்வு செய்யப்படுவதைக் காட்டுவதால், கனடா மக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்யும்போது அவர்களின் உரிமைகள் என்ன...