16.5 C
Scarborough

CATEGORY

கனடா

போலி காசோலைகளை பயன்படுத்தி $10 பெறுமதியுடைய சொத்துகள் திருட்டு!

போலி வங்கிக் காசோலைகளை (fake bank drafts) பயன்படுத்தி $10 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய சொத்துகளை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரி பொலிசாரின் 3 விசாரணைகளில், உயர்தர பாண்டூன் படகுகள், கட்டிட...

டொரோண்டோ நகரில் 44வது Pride Parade!

டொரோண்டோ நகரில் 44வது ஆண்டு பெரிய பிரைட் ஊர்வலம் (Pride Parade) இன்று பிற்பகலில் உற்சாகமாக தொடங்கியது. பார்க் வீதி (Park Road) மற்றும் ரோஸ்டேல் வெலி வீதி (Rosedale Valley Road) சந்திக்கு...

அமெரிக்கா செல்வதை குறைத்துள்ள கனேடிய மக்கள்

வர்த்தக போர் மூண்டுள்ள நிலையில் கனடா நாட்டினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய தயங்குகின்றமை புள்ளி விபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளது. அதேவேளை அமெரிக்கர்களும் கனடாவிற்கு பயணம் செய்வது குறைந்து வருவதாகத் சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரையிலான...

சீன நிறுவனத்தை வெளியேற்றும் கனடா

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கண்காணிப்பு கமரா அமைப்புகளை தயாரிக்கும் சீன நிறுவனத்தை அதன் கனேடிய வணிகத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கனடாவின் முதலீட்டு சட்டத்தின்...

உள்நாட்டு பொருட்களை விரும்பும் கனடா மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்புகள், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பதாக மிரட்டல் ஆகிய விடயங்களால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள் கனேடியர்கள். ஆனால், விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்நாட்டு பொருட்களை...

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் கனேடிய எம்.பி கருத்து

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற...

கனடாவுடனான வர்த்தக பேச்சுக்கள் உடன் நிறுத்தம்

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். ”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக...

கனடாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதைப்பொருள்

கனடாவில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 50 மில்லியன் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஒலிபெருக்கியில் இந்த போதைப்பொருள் தொகுதி மறைத்து...

எதிர்ப்புகளுக்கும் மத்தியில் சட்டமாகியது சர்ச்சைக்குரிய மசோதா!

Liberal அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய மசோதா வியாழக்கிழமை சட்டமாக மாறியுள்ளது. Ottawa அவர்களின் உரிமைகள் மற்றும் கௌரவத்தை மதிக்கவில்லை என்றால், பரவலான போராட்டங்கள் மற்றும் சட்ட சவால்களுக்கு வழிவகுக்கும் என்று பழங்குடியினத் தலைவர்கள்...

உற்பத்தித்துறை பாதிப்படைந்ததால் April மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!

உற்பத்தித் துறை மந்தமடைந்ததால் April மாதத்தில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதம் குறைந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது. May மாதத்திற்கான முன்கூட்டிய மதிப்பீடு மற்றொரு 0.1 சதவீத சரிவை சுட்டிக்காட்டுகிறது...

Latest news