காலிஸ்தானி பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளிப்பதாக சந்தேகிக்கப்படும் தொண்டு நிறுவனங்களை ஆய்வு செய்யும் பணிகளை கனடா முடுக்கிவிட்டுள்ளது.
இதற்கமைவாக அதிகாரிகள் ஸ்லீப்பர் செல்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
காலிஸ்தானி குழுக்கள் கனடாவிலிருந்து...
கனடா பிரதமர் மார்க் கார்னி, அக்டோபர் 7 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா வர்த்தக ஒப்பந்த (USMCA) மறுஆய்வுக்கு முன்னதாகவும், இரு நாடுகளுக்கும்...
கனடாவின் நயாகரா பகுதியில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 213 குற்ற செயல்களை எதிர்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 மில்லியன் டொலர் பெறுமதியான 38 திருடப்பட்ட...
கனடாவில் பதின்ம வயதினர் தொடக்கம் வயதானவர்கள் வரையில் அதிகமானோர் உடல் எடை கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான வயது வந்தவர்கள் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமன் கூடிய நிலையில் உள்ளனர் என...
ரீஜண்ட் பார்க்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கத்திக்குத்தில் பாதிக்கப்பட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை இரவு ரிவர் ஸ்ட்ரீட் மற்றும் ஜெரார்ட் ஸ்ட்ரீட் ஈஸ்ட் அருகே உள்ள...
கனடாவுக்குள் நுழைய முயன்ற ஒரு இந்தியக் குடும்பம் கனடா எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (CBSA) திருப்பி அனுப்பப்பட்டதால், அவர்கள் அமெரிக்காவில் பல வாரங்களாகச் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குடும்பத்தின் வழக்கறிஞர் இந்தச்...
கனடாவில் தட்டம்மை நோய் காரணமாக இந்த ஆண்டில் பதிவான இரண்டாவது மரணம் பதிவாகியுள்ளது.
அல்பெர்டாவில் தட்டம்மை பரவல் அதிகரித்துள்ள நிலையில், கருவிலேயே நோய் தொற்றுக்குள்ளான சிசுவொன்று பிறந்து சில நேரத்தில் உயிரிழந்துள்ளது.
இது, மாகாணத்தில் இதுவரை...
கனடா கல்லூரி மாணவி ஒருவர் டெஸ்லா கார் விபத்தின்போது, காரின் கதவுகளை திறக்க முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததற்கு, கார் வடிவமைப்பில் உள்ள குறைபாடே காரணம் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வழக்கு...
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் இந்திய திரைப்படம் திரையிட்ட ஒரு தியேட்டரில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீவைப்புத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, அத்திரையரங்கு இந்திய திரைப்படங்களைத் திரையிடுவதை நிறுத்தியுள்ளது.
ஓக்வில் நகரில்...
கனடாவிற்கு நவீன ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
எறிகணை ரொக்கட் கட்டமைப்பு (M142 High Mobility Artillery Rocket Systems) மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை கனடாவுக்கு விற்பனை செய்யும்...