16.8 C
Scarborough

CATEGORY

கனடா

உலக முன்னணி பொருளாதார நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் கனடாவில் ஒன்றுகூடல்!

இந்த வாரம் அல்பட்ராவின் Banff நகரில் நடைபெறவுள்ள மூன்றுநாள் உச்சி மாநாட்டில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இம்மாநாட்டில் உக்ரைன் யுத்தம் மற்றும் செயற்கை நுண்ணறிவு...

பிரிட்டிஷ் கொலம்பியாவில் விமான விபத்து!

கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில், சுற்றுலா பயணகளை ஏற்றிச் சென்ற விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. சீப்ளேன் ரக விமானமே இவ்வாறு கடலில் விழுந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் பயணித்த மூவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என அதிகாரிகள்...

பணவீக்கம் குறைந்தாலும் விலையில் குறைவில்லை!

அதிகரித்துவரும் கனடாவின் பணவீக்க நிலவரத்தின் படி கனடா மற்றும் அல்பட்ரா ஆகிய இடங்களில் வாழ்க்கைச் செலவு கடந்த மாதத்தைப் போல வேகமாக உயரவில்லை எனினும் பணவீக்க விகிதம் நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை என்று...

பிரதமர் கார்னி மீது வலுவான நம்பிக்கை!

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மீது தற்போது கனடியர்களுக்கு கூடுதல் நம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முதற்கால ஆட்சியிலும், அவரது கடைசி நாட்களிலும் இருந்ததை விட கார்னி மீதான...

போரில் பாதிக்கப்பட்டோர் கதைகளை தொடர்ந்து பகிரவேண்டும்!

தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால...

கனேடிய மக்களுக்கு சிறிய நிவாரணம்!

ஒட்டுமொத்த சந்தை கணிப்புகளின் அடிப்படையில், கனடாவின் ஏப்ரல் மாத பணவீக்க விகிதம் 1.6% ஆகக் குறைந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாதத்தில் இது 2.3% ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாத தொடக்கத்தில், கனடாவின்...

இஸ்ரேலுக்கு எதிராக முத்தரப்பு கூட்டறிக்கை!

இஸ்ரேல் தனது மிக மோசமான புதிய இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி உடனடியாக மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக...

மற்றுமொரு போராட்டத்திற்கு தயாராகும் தபால் ஊழியர்கள்!

ஆண்டுக்கு இரண்டு பில்லியனுக்கும் அதிகமான கடிதங்களையும் சுமார் 300 மில்லியனுக்கும் அதிகமான பொதிகளையும் கையாளும் 55,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட Canadian Union of Postal Workers தொழிற்சங்கம் திங்கட்கிழமையன்று வேலை...

வாகனம் செலுத்திக் கொண்டே யூடியூப் பார்த்த சாரதிக்கு அபராதம்?

கனடாவின் ஓண்டாரியோவில், ஓட்டோவாவை சேர்ந்த டோ டிரக் சாரதி ஒருவர் வண்டி ஓட்டும் போது YouTube வீடியோக்களை பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த சாரதி கடும் தண்டனை எதிர்கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கள் கிழமை...

சிறுவர்களை காணவில்லை – கனடாவில் தேர்தல் பணிகள் தீவிரம்!

கனடாவில் காணாமல் போன சிறுவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நோவா ஸ்கோஷியாவில் ஆறுவயது லில்லி மற்றும் நான்குவயது ஜாக் சுலிவன் ஆகிய இருவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவர்களை தேடும்...

Latest news