கனடாவின் கியூபெக் மாகாண காவல்துறை தகவலின்படி, மொன்றியல் பகுதியில் 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள வாகனங்களை திருடிய சம்பவத்தில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுளள்னர்.
40 மற்றும் 59 வயதான சந்தேகநபர்கள் செப்டம்பர்...
அமெரிக்காவுடன் இணைய கனடாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா தலைநகரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள மளிகைக்கடை ஒன்றில் வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக பெரிய பொறுப்புகளில் இருந்தவர்கள்வரை வரிசையில் நின்ற ஒரு காட்சி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவிலுள்ள Barrhaven என்னுமிடத்தில் புதிதாக மளிகைக்கடை ஒன்று...
டொரொண்டோவில் ஸ்கார்பரோ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சாலை விபத்தில் 20 வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மார்க்கம் சாலை மற்றும் கூகர் கோர்ட் சந்திப்பில் மோட்டார் சைக்கிள் மற்றும் எஸ்.யு.வீ...
மார்க்கம் 7ஆம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலில் நிமாசா பட்டேல் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் கிள்ளி வளவன் இரண்டாம் இடத்திலும், ஆரணி முருகானந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, 2954 வாக்குகளைப் பெற்று...
ஸ்காபரோ, ரூஜ் பார்க் தேர்தல் தொகுதியின் 25ஆம் வட்டாரத்திற்காக இன்று நடந்த இடைத் தேர்தலில் நீதன்சான் வெற்றிபெற்றுள்ளார்.
37 வாக்களிப்பு நிலையங்களில் நடந்த தேர்தலில் நீதன் சான் 5174 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
டொக்டர் அனு...
கனடாவில் இவ்வருடம் நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு பகல்நேர சேமிப்பு நேரம் முடிவடைகிறது.
இதன்படி, கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டு மீண்டும் வழமையான நேரத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதன்...
கனடாவின் கட்டினோ (Gatineau) நகரத்தைச் சேர்ந்த லிண்டா வுட், தனது 75வது பிறந்தநாளை சாதாரணமாகக் கொண்டாடவில்லை.
மாறாக, 12,000 அடி உயரத்தில் விமானத்தின் வாசலில் அமர்ந்து, வானில் பறந்து குதிக்கும் ஸ்கை டைவிங் கனவை...
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரினால் கனடாவில் ஹோட்டல் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடர் கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவுள்ளது. பீபா உலகக் கோப்பைக்கு...
பிரதமர் March மாதத்திற்குப் பின்னர் மேற்கொண்ட 13 வெளிநாட்டுப் பயணங்களில் British தலைநகருக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். இந்த வாரம் பிரதமர் Mark Carney மீண்டும் London க்கு சென்றுள்ளார்,...