6.2 C
Scarborough

CATEGORY

இலங்கை

வாழைச்சேனை காகித தொழிற்சாலையை மீண்டும் திறக்க தீர்மானம்!

வாழைச்சேனை காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பழுதடைந்த இயந்திரங்கள் சரிசெய்யப்பட்ட பின்னர் காகித தொழிற்சாலையின் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக...

மன்னார் துப்பாக்கிப் பிரயோகம்: இருவர் உயிரிழப்பு

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று (16) காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது, இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் இருவர்...

யாழில் கரை ஒதுங்கிய வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று (15) கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அண்மைக்காலமாக கடல் நிலை மாற்றங்களினால் கடல் சீற்றங்கள், சூறாவளி, புயல் மற்றும் நிலநடுக்கம்...

மல்லாவி பகுதியில் மோட்டார் வண்டி ஒன்றுக்கு தீவைப்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்றிரவு புதன்கிழமை(15) இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிக்கப்படடுள்ளது. கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடுக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி...

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை (15) அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. கடலில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றம், சூறாவளி புயல், நிலநடுக்கம்...

ஜனாதிபதிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கும், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) க்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்றுமுன்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பானது சீன மக்கள் மண்டபத்தில் நடந்தது. உள்ளூர் நேரப்படி மாலை 5...

“அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் சகோதாரின் மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்....

மாவோ சேதுங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான...

கச்சானை உட்கொண்ட 1½ வயதுக் குழந்தை சாவு!

மூச்சுக்குழாயில் வேர்க்கடலை சிக்கியதால் ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சுன்னாகம், ஐயனார் வீதியைச் சேர்ந்த சசிதரன் டனியா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்றுமுன்தினம் மாலை குழந்தை வேர்க்கடலை...

சீனா சென்றார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு,...

Latest news