6.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில்...

திடீர் தீப்பரவலால் வீடொன்று முற்றாக தீக்கிரை

நுவரெலியா பொரலாந்த வஜிரபுர பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை...

பாராளுமன்றத்தில் பணியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணை

பாராளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் சில பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக மக்கள்...

காதலர் தினம் கொண்டாட காதலி மறுப்பு – கிளிநொச்சி இளைஞர் உயிர்மாய்ப்பு!

காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன்...

அர்ச்சுனா எம்.பி தாக்கியதில் இருவருக்கு காயம்

யாழ்ப்பாணம்  பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலம்புரி ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,...

முன்னாள் எம்.பி திலீபன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  இலங்கையில் இருந்து இந்தியாவின் மதுரைக்கு சென்ற ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் அங்கிருந்து மற்றொரு கடவுச்...

“நல்லூரான் தெற்கு வாசல் வளைவு” இன்று திறந்துவைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" இன்று திறந்து வைக்கப்பட்டது. தைப்பூசமான இன்று தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12 மணியளவில் "நல்லூரான் தெற்கு வாசல் வளைவு" திறந்து வைக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற...

இந்தியக் குடும்பம் ஒன்று பலியான வழக்கில் தொடர்புடைய இலங்கையர்: திணறும் பொலிசார்

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இந்தியக் குடும்பம் ஒன்று ஆற்றில் மூழ்கி பலியான வழக்கில் ஆதாரம் கிடைக்காததால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியாமல் கனேடிய பொலிசார்...

பாலச்சந்திரன் கொலை சம்பவம் தொடர்பில் சிறிதரன் எம்.பி. பகிரங்கம்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக மகிந்த ராஜபக்ச வருந்துவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இன்றாவது ஈழத்தமிழர்களுக்கு நடந்த அநீதி தொடர்பாக மெல்ல வாய் திறக்க நினைப்பது காலமும் கர்மாவும் அவர்களுக்கு...

தமிழ்க் கட்சிகள் புதியதொரு கட்டமைப்பை உருவாக்கி அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் -சீ.வி.விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு பொதுவான அரசியல் குறிக்கோளை முன்வைக்க வேண்டும் என வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கானது இலங்கையின் ஒரு அம்சமாகத்...

Latest news