சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வித்தியா...
அமெரிக்காவில் இரு சிறிய ரக விமானங்கள் நடுவானில் மோதி விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் மரானா பகுதியிலுள்ள விமான நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்ற செஸ்னா 172எஸ்...
முகமாலை வடக்கு A-9 வீதி ஓரமாக வியாபார நிலைய கடை மீது இனம் தெரியாத நபர்களால் நேற்று (19) நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிந்த கடையின் மீது 2020 ஆண்டில் கழிவு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வருடத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இவ்வருடத்தில் பாராளுமன்றம் வரவிருப்பதாகவ கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் மக்கள் போராட்டத்துக்கு மத்தியில் தேசிய பட்டியல்...
தங்களது கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறை - மல்வத்தை கணபதிபுரம் பகுதி மக்கள் இராணுவத்திடம் கோரியுள்ளனர்.
இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று (19) அங்குள்ள...
கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த...
காலநிலை மாற்றம் இலங்கைக்கும் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓமானில் நடந்த இந்தியப் பெருங்கடல் உச்சி மாநாட்டில் உரையாற்றும்போது அவர்...
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைக்குழியை நாளைய தினம் யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் பார்வையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி பகுதியிலுள்ள இந்து மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக வெட்டப்பட்ட இடத்தில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த விடயம் குறித்து...
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இன்று (19) பயணித்த பொடிமெனிக்கே ரயிலில் பயணித்த ரஷ்ய வெளிநாட்டு சுற்றுலாப் பெண் ஒருவர் பலியானார்.
பதுளை மற்றும் ஹாலிஎல ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் நடைமேடையில் தொங்கி...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த குறித்த நபரின் துவிச்சக்கரவண்டி மீது, யாழ்ப்பாணம்...