19.9 C
Scarborough

CATEGORY

இலங்கை

தவறான உறவால் பறிபோன 17 வயது யுவதியின் உயிர்!

பொலன்னறுவை, கிரித்தல பிரதேசத்தில் நேற்று (14) இரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதான யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை 40 வயதுடைய...

வெடுக்குநாறி ஆலய நிர்வாக கூட்டத்தில் குழப்பம்!

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகாத்தில் தன்னையும் சேர்க்குமாறு மறவான்புலவு சச்சிதானந்தம் அடம்பிடிதாக்க கூறப்படுகின்றது. அதோடு கூட்டத்தின் நடுவே மறவான்புலவு சச்சிதானந்தம் குழப்பம் விளைவித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான குழு குழப்பம்...

யாழ் கோர விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய அதிகாரி பலி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேக கட்டுப்பாடு குறித்த விபத்தில் தென்மராட்சிக் கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி 56 வயதுடையவரே இன்றைய தினம் (2024.04.12) வெள்ளிக்கிழமை...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடு செல்லும் அமைச்சர்கள்!

சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக நாடாளுமன்ற அமைச்சர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெளிநாடு சென்றுள்ளதுடன் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் வெளிநாடுகளுக்கு...

புதையல் தோண்டிய 13 பேர் கைது!

திருகோணமலை(Trincomalee) – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 13 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை பொலிஸார்...

புத்தாண்டில் இனிப்பு பண்டங்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை!

புத்தாண்டின்(Sinhala and Tamil New Year) போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை கொள்வனவு செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணத்திற்காக சிலர் இனிப்பு வகைகளை...

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரில் (Myanmar) கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத சைபர் அடிமைகளாக கடத்தப்பட்டு மியன்மாரில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில்...

தேர்தல்கள் தொடர்பில் கருத்து கூற மொட்டுக் கட்சிக்குத் தடை

எதிர்வரும் தேர்தல்கள் (Elections) தொடர்பில் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டதை அடுத்து, முறையான முடிவு எடுக்கப்படும் வரை பொதுஜன பெரமுனவின்(Sri Lanka Podujana Peramuna) அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்துக் கூறுவதற்கு தடை...

புத்தாண்டு காலத்தில் உயர்வடைந்த மரக்கறிகளின் விலை!

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் முட்டை, மீன் மற்றும் மரக்கறிகள் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. முட்டையின் விலை உள்ளூர் முட்டை ஒன்றின் மொத்த விலை தற்போது 50 ரூபாயாகவும்,...

பொலிசாரால் தாக்கப்பட்ட இளைஞனின் விதைப்பைகள் அகற்றல்!

மதவாச்சி-விரால்முறிப்பு பகுதியில் போக்குவரத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் விரைகள் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞனின் தாயார் குறிப்பிட்டுள்ளார். மேலதிக சிகிச்சை கடந்த 7 ஆம் திகதி காயமடைந்த இளைஞன் மற்றுமொரு நண்பருடன்...

Latest news