4.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத இருக்கும் முன்னாள் போராளி

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளார். இன்றைய தினம் (14.02.2025) காலை...

காதலர் தினத்தில் இந்திய ரோஜாக்களுக்கு கிராக்கி!

காதலர் தினத்திற்காக இந்தியாவில் இருந்து சிவப்பு ரோஜாக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தேவைக்கு ஏற்ப ரோஜாக்களை வழங்க முடியாததால் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக...

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை – ராஜித சேனாரத்ன!

அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்க நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், வேறுபல கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற...

செம்மணிக்கு அருகாக மனித எச்சங்கள் மீட்பு!

யாழ். செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மனித எலும்புக்கூட்டு...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.ரகுராம், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி ஆகியோருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக நான்காம் வருட...

பிரதமர் நாளை யாழ்ப்பாத்திற்கு பயணம்!

பிரதமர் ஹரினி அமரசூரிய தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதல் தடவையாக யாப்பாணத்திற்கு நாளை (15) செல்லவுள்ளார். அவர், நாளை காலை கோப்பாய் கலாசாலையில் இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதோடு பிரதமர், அதன் பின்னர் வடமாகாண கல்வி...

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில்...

திடீர் தீப்பரவலால் வீடொன்று முற்றாக தீக்கிரை

நுவரெலியா பொரலாந்த வஜிரபுர பிரதேசத்தில் உள்ள தனி வீடொன்று தீப்பிடித்து முற்றாக தீக்கிரையாகியுள்ளது. குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை...

பாராளுமன்றத்தில் பணியாளர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் – பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணை

பாராளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் சில பணியாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக பாராளுமன்ற மகளிர் மன்றம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக மக்கள்...

காதலர் தினம் கொண்டாட காதலி மறுப்பு – கிளிநொச்சி இளைஞர் உயிர்மாய்ப்பு!

காதலர் தினத்தைக் கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல தனது காதலி விரும்பாததால் மனமுடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் அம்பலபொக்கணை பகுதியைச் சேர்ந்த வர்ணகுலராசா பிரதீபன்...

Latest news