4.1 C
Scarborough

CATEGORY

இலங்கை

வாக்குக்காக வடக்கை அரவணைக்கவில்லை என்கிறது அநுர அரசு

தேசிய மக்கள் சக்தி உண்மையாகவே வடக்குக்கு சேவையாற்றுகின்றது. மாறாக வாக்குகளை இலக்குவைத்து எமது கட்சி செயற்படவில்லை."- என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். " காணாமல்போயிருந்த...

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூர அறைகூவல்!

புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நாளை நினைவுகூருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்.அதேபோல ஜனாதிபதியும் நினைவுகூர வேண்டும் - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு புத்துயிர் கொடுக்க அழைப்பு!

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய...

இலங்கை, லாகூருக்கிடையிலான விமான சேவை நிறுத்தம்

இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போர் நிலைமை தீவிரமடைந்திருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கைக்கும் பாகிஸ்தானின்...

வடக்கில் பிரித்தாளும் அரசியல்: ஆளுங்கட்சி சீற்றம்!

" தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்." - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...

பயங்கரவாத தடைச்சட்டம் 3 மாதத்துக்குள் நீக்கம்!

" நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மூன்று மாதத்துக்குள் நீக்கப்படும்." - என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றில் இன்று காலை ஒளிபரப்பான விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

உழவு இயந்திர சக்கரத்தில் சிக்குண்ட குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (07) இடம்பெற்றுள்ளது. அராலி மேற்கு, வட்டுக்கோட்டை என்ற முகவரியை சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன்...

தாயகத்திலுள்ள புலம்பெயர் தமிழர்களின் காணிகள் பறிபோகும் அபாயம்!

தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க தயார் இல்லை என்றால், அம்மக்கள் எதிர்காலத்தில் மீண்டும் போராடுவதற்கு முற்படுவார்கள் என்ற பயத்தாலேயே தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்குரிய முயற்சி இடம்பெறுகின்றது - என்று தமிழ்த் தேசிய...

தமிழ் கட்சிகளுக்கு வழிப்பூட்டியிருக்கும் தேர்தல் முடிவுகள்!

வடக்கு மாகாணத்தில்  தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவில் கணிசமான வீழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. வடமாகாணத்தில் ஐந்து தேர்தல்...

ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்தியா விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை வியாழக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். கர்நாடக மாநிலத்தில் தி இந்து செய்தித்தாள் ஏற்பாடு செய்துள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்த விழாவில் ரணில் விக்ரமசிங்க...

Latest news