2.7 C
Scarborough

CATEGORY

இலங்கை

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாது இருப்பினும் அபிவிருத்தி செய்வோம் – பிரதமர் உறுதி!

யாழ்ப்பாண தேசிய நூலகத்திற்கான கண்காணிப்பு விஜயத்தின் போது (ஆகஸ்ட் 03 இன்று) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாண நூலகத்தை அபிவிருத்தி செய்யத் தேவையான நடவடிக்கைகள்...

இலங்கையில் இந்த ஆண்டில் மாத்திரம் 76 துப்பாக்கிச்சூடுகள்

2025 ஆம் ஆண்டில் இதுவரையில் நாடு முழுவதும் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. இதில் இன்று காலை மாத்தறை கப்புகொடவில் பதிவான துப்பாக்கிச் சூடு சம்பவமும் அடங்கும் என...

இலங்கையில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துள்ள இஸ்ரேலியர்கள்

சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள், அருகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிப்பதாக பிரபல சிங்கள செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, சுற்றுலா...

காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 2 ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை...

செம்மணியில் மீட்கப்பட்ட எச்சங்களை அடையாளம் காண நடவடிக்கை

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப்...

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்ற இளைஞன் ஒருவர் மீது வன்முறை கும்பல் ஒன்று சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர்...

சட்டவிரோத கட்டிடங்களை குறைக்க புதிய சட்டம்

நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களுக்கு வருடந்தோறும் அபராதம் விதிக்கும் வகையில் சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர முகாமைத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுபோன்ற 2500க்கும் மேற்பட்ட...

‘வரியை குறைத்தமைக்கு வாழ்த்துக்கள்;முழு விபரத்தையும் வெளிப்படுத்துங்கள்’

இலங்கைப் பொருட்கள் மீதான அமெரிக்க பரஸ்பர வரி விகிதங்களை சமீபத்தில் குறைத்ததை இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றுள்ளார், அதே நேரத்தில் அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும்...

கத்தி முனையில் கடத்தப்பட்ட நபர் – மன்னாரில் பயங்கரம்!

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக சென்று மீண்டும் தனியார் பேருந்தில் வீடு திரும்பிய நபர் ஒருவரை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி பகுதியில் வைத்து கூரிய ஆயுதங்களுடன் கடத்திச் சென்ற சம்பவம்...

ஜனாதிபதி அதிரடி 7 பேரை தூக்கினார்!

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட , ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் டியூட்டிப்ரீ வணிக நிலையங்களில் சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொள்வனவு செய்த ஜனாதிபதி பாதுகாப்பு...

Latest news