முதல் 6 மாதங்களில் நாட்டில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் 6 மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன்...
மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் (5) செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பொலிஸ் பரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த 86 வயதுடைய...
முன்னாள் ஜனாதிபதி சிறப்பு சலுகைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் சற்று நேரத்திங்கு முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இந்த சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவித்து வரும்...
யாழ் பருத்திதுறை சாரையடிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பலால் அங்கிருந்தவர்கள் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 16 வயதான சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.
வரணிப் பகுதியைச் சேர்ந்தவர்களே குறித்த...
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே இடம்பெற்றிருந்த, பொதுமக்கள் அடையாளம் காணும் காட்சிப்படுத்தலில் பங்கேற்ற இருநூறுக்கும் மேற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், 16...
நாட்டின் 8ஆவது மற்றும் 9ஆவது பாராளுமன்றங்கள் தொடர்பாக தணிக்கைத் தலைவரால் நடத்தப்படும் சிறப்பு தணிக்கை இந்த மாத இறுதியில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவின் அறிவுறுத்தலின் பேரில், பாராளுமன்றம் முதல் முறையாக...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பொதுக் கணக்குகள் குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கோபா தலைவர் பதவியை எதிர்க்கட்சியிடம் ஒப்படைக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தனது முடிவு எடுக்கப்பட்டதாக...
நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிகுல பகுதியில் நேற்று (05) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடனாக கொடுக்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோதே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில்...
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்மொழிய எதிர்க்கட்சிகள் ஏகமனதாக முடிவு செய்துள்ளன.
அதன்படி, இந்தப் பிரேரணை எதிர்வரும் திங்கட்கிழமை (11) சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 120 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.
முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கான...