மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் பாதயையில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஊறணியைச்...
மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று...
யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் நீதிகோரி தமிழகத்தில் நேற்று முன்தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கோவை BSNL அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தந்தை பெரியார்...
முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப்பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோரின் தலைமையில் முல்லைத்தீவுமாவட்ட இலங்கைத் தமிழ்...
2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய பணக்காரர்களின் பட்டியலை கல்ஃப் நியூஸ் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 118 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளில் மிகவும் பணக்காரர்களாக...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் சங்க இயக்கத்திற்குள் தற்போது நிலவும் சர்ச்சைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார், நீண்டகால அமைதியின்மை அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
கலை, பொழுதுபோக்கு மற்றும் ஏனைய துறைகளில்...
காசா நகரத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டமானது, இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை அழிக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காசா நகரத்தைக்...
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் கடந்த 07ஆம்...
இலங்கை மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கான விசா கட்டணத்தைத் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, பல நாடுகள், சுற்றுலாப் பயணிகளாக இங்கு வரும் தங்கள் நாட்டினருக்கும் அதே வசதியை பெற முனைவதாக இலங்கையின்...
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் மாயமான நபர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதவானின் உத்தரவுக்கமைய குறித்த இளைஞனின் உடல் உடற்கூற்று...