மருதானை காவல்நிலைய சிறைக்கூடத்தில் பெண் ஒருவர் இன்று அதிகாலை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பெண் நேற்று...
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ...
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாலத்தோப்பூர் பகுதியில் அம்பியுலான் வாகனமும், கெப் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலான் வண்டி வாய்க்காலுக்குள் புரண்டு வீழ்ந்துள்ளது.
இதில் அம்புலன்ஸ் வண்டியில் வந்த...
இந்திய அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் கலாசார பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக நிர்மாணிக்கப்பட்டதும் தனித்துவமிக்கதுமான யாழ்ப்பாண கலாசார நிலையம் 2023 பெப்ரவரி 01ஆம் திகதி மக்களுக்கு உரித்தாக்கப்பட்டது. திறப்புவிழாக் கல்வெட்டில் அழியாத எழுத்துகளால் அழகாகப் பொறிக்கப்பட்டிருக்கும்...
கானாவில் ஆயுதமின்றி வந்த தொழிலாளர்கள் மீது இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய சிறு சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடான கானாவின் ஒபுவாசி நகரில், பிரபல தங்கச் சுரங்கத் தொழிற்சாலை நிறுவனமான...
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் 108 கிலோ கேரள கஞ்சாவுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 முதல் 41 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும்...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது காந்தாரா: சாப்டர் 1 என தலைப்பிடப்பட்டுள்ள இப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஹாசன்...
பொதுக்கூட்டணியை அமைத்து அடுத்துவரும் தேர்தல்களை முகம் கொடுக்க ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணங்கியுள்ளன.
இதுதொடர்பாக இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் நேற்றிரவு கலந்துரையாடினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் ஐக்கிய தேசிய...
யாழ்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகப் போக்குவரத்து மற்றும் தண்டனைக் கோவை சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை அறிவித்துள்ளது.
அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் வைத்து நேற்று அதிகாலை...
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறியொன்று நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு (20) நடுவீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக...