இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் அதிகாரிகள் ஒரே நேரத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் தேசியபொலிஸ் ஆணைக்குழுவால் (NPC) அங்கீகரிக்கப்பட்டு,...
‘ஐஸ்’போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ரசாயனங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பியால் மனம்பேரி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘ஐஸ்’ போதை பொருள்...
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்குள் நான்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று இலங்கை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டு...
2025 இல் இலங்கை சுவிட்சர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஏற்புட்டில் இலங்கை சுவிட்சர்லாந்து 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் இடம்பெறவுள்ள ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...
எல்ல கோர விபத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 15 ஆக உயர்வு அதில் 06 ஆண்களும் , 09 பெண்களும் அடங்குவர்.
பின்னணி –
எல்ல – வெல்லவாய வீதியில் இன்று இரவு (4) பேருந்து ஒன்று...
Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் இன்று...
செம்மணி புதைகுழியை பார்ப்பதை விட நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டின்...
தற்போது நமக்கு இன்னும் பல சவால்கள் காணப்படுகின்றன. இந்த விடயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாடாக நாம் 2028 முதல், ஆண்டுதோறும் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக்...
யாழ்ப்பாணத்தில் பிறந்து ஐந்தே நாட்களான குழந்தை , சுவாச குழாய் மற்றும் இருதயத்தில் ஏற்பட்ட நோய் காரணமாக உயிரிழந்துள்ளது.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளது
நாவற்குழியில் அமைக்கப்பட்டுள்ள நவீன கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான அன்னை ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர்...