3.4 C
Scarborough

CATEGORY

இலங்கை

இலங்கையில் புதிய பயணம் குறித்து ஐ.நா. செயலருக்கு விளக்கம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. ஐ.நா. தலைமையகத்தை சென்றடைந்த ஜனாதிபதியை...

தியாக தீபத்துக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுப்பூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று உணர்வுப்பூர்வமாக அனுஷ் டிக்கப்பட்டது. தாயகத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று முற்பகல் 10.48 மணிக்கு...

பருத்தித்துறையில் தியாக தீபம் திலீபனின் ஊர்தி முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் கைது!

பருத்தித்துறை நகரை சென்றடைந்த தியாக தீபம் திலீபனின் ஊர்தியின் முன்னால் பட்டாசு கொழுத்திய இளைஞர் இன்று (23) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக...

கடலில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்கள் – தக்க சமயத்தில் உதவிய இளைஞர் குழு!

காலி கோட்டை கடல் பகுதியில் அடித்துச் செல்லப்பட்ட காதலர்களை இளைஞர் குழு ஒன்று மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. காலி கோட்டையில் அமைந்துள்ள ஒல்லாந்தர் வைத்தியசாலை கட்டடத்தின் பின்புறமாக உள்ள...

தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்!

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார...

யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர்!

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க    வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி   யாழ். முத்திரைச் சந்தியில்  அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக  சிவசேனை...

வட – கிழக்கில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 6000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கி வசமானது!

வட – கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட, பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22)...

35வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு...

உயிரிழப்பை ஏற்படுத்திய சாரதி தப்பியோட்டம்;யாழில் சம்பவம்

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்று, மோட்டார் சைக்கிளில் மோதியதில், அதில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் அதனை செலுத்திய இளைஞன் படுகாயமடைந்துள்ளார். விபத்தில், மிருசுவிலை சேர்ந்த நந்தகுமார் ஜெயலக்சுமி (வயது...

விமான நிலையத்தில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள்...

Latest news