2.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

கனடிய விமான சேவையை நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள்

கனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு...

தவறான முடிவால் விபரீத முடிவெடுத்த அதிபர்!

குருணாகல் – மாஸ்பொத்த பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் குருணாகல் – மரளுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த...

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் அதன்படி, இன்று (25) கொழும்பு...

வீட்டிற்கு சென்றார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன்...

சிறுவனை ஈவிரக்கமின்றி தாக்கிய பொலிசார்!

13 வயது சிறுவனின் தலையில் பலமாகத் தாக்கியதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு எதிராக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் முறைப்பாடளித்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளை – யடவத்த பொலிஸ்...

யாழில் பண மோசடியில் அரச அதிகாரி!

யாழ்ப்பாணம் (Jaffna), கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், குறித்த தொடருந்து நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலையப்...

பால்மா விலை குறைப்பு தொடர்பில் சர்ச்சை!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் (milk power) விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக...

அவமதிப்புகளுக்கு இழப்பீடு கோரும் மைத்ரி

ஊடகங்கள் ஊடாக வெளியிட்ட அறிக்கையினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 1000 மில்லியன்...

வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் மோசடியில் ஈடுபட்ட இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை சாலையோர காலணி வியாபாரி ஒருவர் மோசடி செய்த சம்பவம் ஒன்று முகநூலில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைக்கு...

நாட்டில் மாற்றத்தை ஏற்ப்படுத்த முயலும் நாமல்

நாட்டின் அரகலய போராட்டத்தின் போது கோசமாக மாறிய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதலை எமது கட்சியில் இருந்தே ஆரம்பிக்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச...

Latest news