3.2 C
Scarborough

CATEGORY

இந்தியா

இந்தியாவில் எரிபொருள் ஏற்றி சென்ற ரயிலில் தீ விபத்து

இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 05.30 மணியளவில் இந்த தீ விபத்து...

அகமதாபாத் விமான விபத்து ஆய்வறிக்கை வெளியானது

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் திகதி விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த...

டென்னிஸ் வீராங்கனையைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்தவர்...

தமிழக அரசுக்கு ஆட்டம் காட்டும் விஜய்!

தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை எழுதியிருந்தால், அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தை வழங்க முடியாது என தமிழக அரச படகுகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இது போன்ற அராஜக ஆட்சியின்...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் ‘கில்’ வில்லன்!

‘தி பாரடைஸ்’ படத்தில் நானிக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் ‘கில்’ வில்லன் ராகவ் ஜூயல். ‘தசரா’ இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி நடித்து வரும் படம் ‘தி பாரடைஸ்’. இதில் நானி உடன் நடித்து...

அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்க திட்டம்?

வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக 12 நாடு​களுக்​கான உத்​தர​வில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்​திட்​டுள்​ளார். எந்​தெந்த நாடு​கள் என்ற விவரம் நாளை வெளி​யிடப்​படும் என்​றும் தெரி​வித்​துள்​ளார். இந்​தி​யா உட​னான ஒப்​பந்​தம் கையெழுத்​தா​காத நிலை​யில்,...

இந்தோ – பசுபிக்கில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஆஸ்திரேலியா கூட்டு வியூகம்!

இந்தோ - பசுபிக் பிராந்திய பாதுகாப்பு விவகாரத்தில் கூடுதல் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என்பன இணக்கம் தெரிவித்துள்ளன. குறித்த பிராந்தியத்தில் ஆழமாக காலூன்றுவதற்கு சீனா முயற்சித்துவரும் சூழ்நிலையிலேயே இப்படியொரு வியூகத்தை டில்லி...

கானா நாட்டில் பிரதமர் மோடிக்கு தேசிய விருது!

உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் 'ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்" என்ற தேசிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. 'இந்த விருது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, 140 கோடி...

இந்தியாவில் நடத்த பயங்கரவாத தாக்குதல்: நீதிக்காக குவாட் நாடுகள் ஓரணியில்!

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைமீறி தொடர் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடும் வடகொரியாவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் கண்டித்துள்ளன. குவாட் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'குவாட்" அமைப்பு...

சார்க் அமைப்புக்கு பதிலாக சீனா தலைமையில் புதிய அணி: பாகிஸ்தான் வியூகம்: இந்தியா கொதிப்பு

தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.சீனாவும் பாகிஸ்தானும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன....

Latest news