முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை...
குகேஷூக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
குகேஷை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை...
ஒடிசா மாநில சட்டசபை தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்த...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை தாயகம் அனுப்ப இந்தியாவிடம் பங்களாதேஷ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பங்களாதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரதமர்...
இந்தியா - ராஜஸ்தான் மாநிலத்தை அடுத்த ஜெய்ப்பூரில் எரிவாயு நிரப்பு நிலையத்திற்கருகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (20) காலை எரிவாயு நிரப்பு நிலையத்திற்கு இரசாயனம் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று...
தமிழகம் முழுவதும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
அமித்ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அம்பேத்கரை அவமதித்ததை கண்டித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு எதிராக இந்தியா கூட்டணி...
கூகுள் நிறுவனத்தில் ப்ரீத்தி லோபனா கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சிறப்பான பங்களிப்பை ப்ரீத்தி லோபனா வழங்கியுள்ளார்.
கூகுள் இந்தியாவின் கிளை முகாமையளராக (new country manager) மற்றும்...
பாராளுமன்ற நேற்றைய கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்' என முழக்கமிடுவது இப்போது வழமையாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்...
உலகக் கோப்பை கெரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு தமிழக அரசு...
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலைக்காக இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் பரிசீலனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளார்.
இந்த கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்டதற்காக...